காட்டுக்குள்ளிருந்து ஒலித்த சிறுவனின் அழுகுரல்: திடுக்கிடவைத்துள்ள தகவல்

France
By Balamanuvelan May 26, 2026 06:21 AM GMT
Report

வடமேற்கு பிரான்சில், வனப்பகுதி ஒன்றிற்குள்ளிருந்து ஒரு சிறுவனின் அழுகுரல் கேட்டதைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினருடன் பொலிசார் அங்கு விரைந்தும், அசம்பாவிதம் ஒன்றைத் தவிர்க்கமுடியாமல் போயுள்ளது!

காட்டுக்குள்ளிருந்து ஒலித்த சிறுவனின் அழுகுரல்

ஞாயிற்றுக்கிழமை மதியம், பிரான்சிலுள்ள Vilaine என்னும் நதி ஓடும் பகுதியில் வாழ்ந்துவரும் ஒரு 11 வயது சிறுவன், தான் தன் நண்பன் ஒருவனுடன் மீன் பிடிக்கச் செல்வதாக தன் தாயிடம் கூறிச் சென்றுள்ளான். 

காட்டுக்குள்ளிருந்து ஒலித்த சிறுவனின் அழுகுரல்: திடுக்கிடவைத்துள்ள தகவல் | 2 Arrested For Teen Dead Towel Tied Around Neck

ஆனால், அவன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அவன் தாய் அவனைத் தேடிக்கொண்டிருந்திருக்கிறார். 

காட்டுக்குள்ளிருந்து ஒலித்த சிறுவனின் அழுகுரல்: திடுக்கிடவைத்துள்ள தகவல் | 2 Arrested For Teen Dead Towel Tied Around Neck

இதற்கிடையில், அந்த நதியருகிலுள்ள மரங்கள் அடர்ந்த பகுதியிலிருந்து ஒரு சிறுவனின் அழுகுரல் கேட்கவே, அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள். 

Entry Exit திட்டம்: சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தால் பிரான்ஸ் எடுத்த நடவடிக்கை

Entry Exit திட்டம்: சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தால் பிரான்ஸ் எடுத்த நடவடிக்கை

பொலிசார் மருத்துவ உதவிக்குழுவினருடன் அந்தப் பகுதிக்குச் செல்ல, அங்கு ஒரு சிறுவன் கழுத்தில் ஈரத்துணி இறுக்கப்பட்ட நிலையில் கிடந்திருக்கிறான். 

காட்டுக்குள்ளிருந்து ஒலித்த சிறுவனின் அழுகுரல்: திடுக்கிடவைத்துள்ள தகவல் | 2 Arrested For Teen Dead Towel Tied Around Neck

மாரடைப்பும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த சிறுவனைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல், அவனது உயிர் அங்கேயே பிரிந்துள்ளது.

பதின்மவயதினர் இருவர் கைது

இந்நிலையில், அதிர்ச்சியை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, திங்கட்கிழமையன்று 16 வயது சிறுவன் ஒருவனை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து, 15 வயது சிறுமி ஒருத்தி பொலிஸ் நிலையத்துக்கு வந்து சரணடைய, அவளையும் கைது செய்த பொலிசார், அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US