இத்தாலி கடற்கரையில் கவிழ்ந்த சூப்பர் படகு: 2 பிரிட்டிஷ் படகு குழு உறுப்பினர்களிடம் விசாரணை

United Kingdom Italy Accident
By Thiru Aug 28, 2024 11:05 AM GMT
Report

சிசிலி கடற்கரையில் சூப்பர் படகு கவிழ்ந்த சம்பவத்தில் 2 பிரித்தானிய படகு குழுவினரிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

கடலில் கவிழ்ந்த சூப்பர் படகு

கடந்த வாரம் சிசிலி கடற்கரையில் கவிழ்ந்த பேய்சியன் சூப்பர் படகின்(Bayesian superyacht) இரண்டு பிரிட்டிஷ் குழு உறுப்பினர்களிடம் உள்ளூர் வழக்குரைஞர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

படகு விபத்துக்குள்ளான அன்றைய இரவு டிம் பார்க்கர் ஈடன்(Tim Parker Eaton) எஞ்சின் அறையின் பொறுப்பாளராக இருந்துள்ளார்.

Bayesian superyacht, British tech tycoon Mike Lynch, his daughter Hannah

இந்நிலையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான அன்றிரவு பொறுப்பில் இருந்த பார்க்கர் ஈடன் மற்றும் மத்தேயு கிரிஃபித்(Matthew Griffith) ஆகிய படகு குழு உறுப்பினர்கள் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு ஆபத்தான உலகின் முதல் 5 நாடுகள்: இந்திய பெண்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

பெண்களுக்கு ஆபத்தான உலகின் முதல் 5 நாடுகள்: இந்திய பெண்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், இருவரின் அறையிலும் பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர், மேலும் குறைந்தது 2 போன்களை கைப்பற்றி இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த விசாரணையானது சூப்பர் படகின் கேப்டன் வழக்குரைஞரின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்ததை தொடர்ந்து தொடங்கியுள்ளது.

51 வயதான நியூசிலாந்தை சேர்ந்த கேப்டன் ஜேம்ஸ் கட்ஃபீல்ட்(James Cutfield) கொலை மற்றும் கப்பல் விபத்து குற்றச்சாட்டிற்காக விசாரணையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bayesian superyacht, British tech tycoon Mike Lynch, his daughter Hannah

7 பேர் மரணம்

விபத்தின் போது மொத்தம் 22 பேர் வரை படகில் இருந்த நிலையில் 15 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

2,70,000 பேருக்கு மட்டுமே அனுமதி! அவுஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு

2,70,000 பேருக்கு மட்டுமே அனுமதி! அவுஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு

துரதிஷ்டவசமாக பிரித்தானியாவின் தொழில்நுட்ப அதிபர் மைக் லிஞ்ச் மற்றும் அவரது 18 வயது மகள் ஹன்னா உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US