ரஷ்ய தாக்குதலில் பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர் பலி: மேக்ரான் கண்டனம்
Russo-Ukrainian War
Emmanuel Macron
By Balamanuvelan
ரஷ்யா, உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில், பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர் பலியாகியுள்ளார்கள்.
மேக்ரான் கண்டனம்
ரஷ்யா உக்ரைனிலுள்ள Beryslav என்னும் நகர் மீது நடத்திய தாக்குதலில், பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர் பலியாகியுள்ளார்கள்.
Hannibal Hanschke/Getty Images
ரஷ்யாவின் தாக்குதல் மூர்க்கத்தனமானதும் கோழைத்தனமானதும் என விமர்சித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதியாகிய இமானுவல் மேக்ரான், ரஷ்ய தாக்குதலில் தன் நாட்டவர்கள் இருவர் பலியானதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US