அமெரிக்காவில் 2 பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்: ஹெலிகாப்டரில் குற்றவாளிகளை துரத்திப்பிடித்த பொலிஸார்

United States of America Los Angeles Crime Death California
By Thiru Apr 02, 2023 07:29 AM GMT
Report

அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரத்தில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் நான்கு மணி நேர இடைவெளியில் கேளிக்கை விடுதி மற்றும் கார் பார்க்கிங்கில் நடந்த அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு வன்முறையில் நான்கு பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

ஓக்லஹோமா நகரத்தில் உள்ள கேளிக்கை பார் ஒன்றில்  10 மணிக்கு முன்னதாக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

அமெரிக்காவில் 2 பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்: ஹெலிகாப்டரில் குற்றவாளிகளை துரத்திப்பிடித்த பொலிஸார் | 2 Gun Fire Incident In Us Oklahoma 4 People DeadFOX11

இந்த வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், மோசமான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக லாஸ் ஏஞ்சல்ஸின் கார் பார்க்கிங் ஒன்றில் போதைப்பொருள் கும்பல் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 45 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.

துரத்தி பிடித்த காவல்துறை

துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளை லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை ஹெலிகாப்டரின் உதவி கொண்டு மடக்கி பிடித்தனர்.

குற்றவாளிகள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இருந்த காரில் தப்பி சென்ற போது, காவல்துறை ஹெலிகாப்டர் அவர்களை துரத்தி சென்றது.

அமெரிக்காவில் 2 பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்: ஹெலிகாப்டரில் குற்றவாளிகளை துரத்திப்பிடித்த பொலிஸார் | 2 Gun Fire Incident In Us Oklahoma 4 People DeadFOX11

அவர்கள் அடிக்கடி கார்களை மாற்றி கொண்டே இருந்த நிலையில், பொலிஸார் இதனை ஹெலிகாப்டரின் உதவி கொண்டு கண்காணித்து கொண்டு பின் தொடர்ந்தனர்.

இறுதியில் போக்குவரத்து சிக்கலில் சிக்கி கொண்டு வெளியேற முயற்சித்த குற்றவாளிகளை பொலிஸார் மடக்கி பிடித்தனர்.

பொலிஸார் தெரிவித்துள்ள தகவலில், குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை மடக்கி பிடித்து இருப்பதாகவும் விசாரணை தீவிரமாக நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் சம்பவ இடத்திலிருந்து 2 துப்பாக்கிகளை கைப்பற்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவில் 2 பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்: ஹெலிகாப்டரில் குற்றவாளிகளை துரத்திப்பிடித்த பொலிஸார் | 2 Gun Fire Incident In Us Oklahoma 4 People DeadFOX11

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US