லண்டன் மேயர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் போட்டி

London Indian Origin
By Ragavan Jan 13, 2024 10:37 AM GMT
Report

பிரித்தானியாவை அடுத்து லண்டனையும் ஒரு இந்தியர் ஆட்சி செய்வாரா? அதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ஏனெனில், இம்முறை மேயர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் போட்டியிடுகின்றனர்.

சென்னை நிறுவனம் தயாரித்த உலகின் முதல் உயர் மின்னழுத்த Electric Bike., Tn Global Investors Meetல் அறிமுகம்

சென்னை நிறுவனம் தயாரித்த உலகின் முதல் உயர் மின்னழுத்த Electric Bike., Tn Global Investors Meetல் அறிமுகம்

மூன்றாவது முறையாக லண்டன் மேயர் பதவிக்கு போட்டியிடவுள்ள பாகிஸ்தான் வம்சாவளி மேயர் சாதிக் கானுக்கு அவர்கள் கடும் சவாலாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

63 வயதான தொழிலதிபர் தருண் குலாட்டி (Tarun Ghulati) மற்றும் 62 வயதான சொத்து தொழிலதிபர் ஷியாம் பாட்டியா (Shyam Bhatia) ஆகியோர் மே 2 மேயர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

லண்டன் மேயர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் போட்டி | 2 Indian Origin Businessman London Mayor Election

குலாட்டி கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவிற்கு வந்திருந்தபோது தனது மேயர் பிரச்சாரத்தை தொடங்கினார். அவர் தனது பிரசாரத்தில் "trust and growth" என்ற டேக் லைனை பயன்படுத்துகிறார்.

அதேபோல், பாட்டியா 'ambassador of hope' என்ற டேக் லைனுடன் பிரச்சாரம் செய்கிறார்.

டெல்லியில் பிறந்த குலாட்டி, லண்டனின் தற்போதைய மேயர் சாதிக் கான் மக்கள் ஆதரவை இழந்துவிட்டதாகவும், மற்றொரு பாரிய கட்சி நிறுத்தும் வேட்பாளரை வாக்காளர்கள் நம்பவில்லை என்றும் கூறினார்.

இந்தியாவில் மேயர் வேட்பாளர் பிரசாரத்தை துவங்கியது குறித்து பேசிய தருண் குலாட்டி, "இந்தியா எனது பூர்வீகம், நான் பிறந்த இடம், லண்டன் எனது கர்ம பூமி, நான் எனது வேலையைச் செய்யும் இடம். பெரியவர்கள், பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளின் ஆசிகள் எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதனால்தான் இந்தியாவில் இருந்தே பிரசாரத்தை மேற்கொள்ள முடிவு செய்தேன்' என கூறினார்.

லண்டன் மேயர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் போட்டி | 2 Indian Origin Businessman London Mayor Election

பிரித்தானியாவில் பிறந்த பாட்டியா தனது பிரசாரத்தில் "நகரின் தற்போதைய நிலையைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். செயல்படாத கொள்கை அமைப்பால் குடியிருப்பாளர்கள் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டு பாதிக்கப்படுவதைக் கண்டு நான் வருத்தமடைகிறேன். இந்த நோக்கத்திற்காக எனது ஆற்றலையும் ஆர்வத்தையும் செலுத்த நான் முழுமையாக கடமைப்பட்டுள்ளேன்" என்று கூறினார்.

கிரகம் முழுக்க வைரம்., விண்வெளியில் புதையலை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

கிரகம் முழுக்க வைரம்., விண்வெளியில் புதையலை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

இந்த இரண்டு இந்திய வம்சாவளி பிரித்தானியர்களைத் தவிர, Susan Hall (கன்சர்வேடிவ் கட்சி); Rob Blackie (லிபரல் டெமாக்ராட்); Howard Cox (சீர்திருத்த யுகே); Zoe Garbett (பசுமைக் கட்சி); Natalie Campbell (சுயேச்சை); Amy Gallagher (சுயேச்சை); Rayhan Haque (சுயேச்சை); Andreas Michli (சுயேச்சை) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 

அகாலமரணம்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Oslo, Norway

08 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Manippay, உயிலங்குளம், Anna Paulowna, Netherlands

08 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada

16 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி வடக்கு, உசன், கனடா, Canada

14 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வட்டகச்சி, கிளிநொச்சி

13 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு

15 Feb, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Harrow, United Kingdom

30 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி

12 Feb, 2025
மரண அறிவித்தல்

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, கரவெட்டி கிழக்கு, Dartford, United Kingdom

08 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கிளிநொச்சி, உருத்திரபுரம், Mississauga, Canada

14 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, கொழும்பு, Toronto, Canada

09 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, மன்னார், நயினாதீவு, Luzern, Switzerland

04 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கைதடி, கந்தர்மடம், யாழ்ப்பாணம், Melbourne, Australia

07 Feb, 2025
மரண அறிவித்தல்

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

06 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Quincy-sous-Sénart, France

09 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US