கலிஃபோர்னியாவில் இருவருக்கு நேர்ந்த துயரம்

California
By Sivaraj Aug 18, 2024 06:45 AM GMT
Report

அமெரிக்க மாகாணம் கலிஃபோர்னியாவில் இருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. நாளுக்குநாள் அங்கு பல நகரங்களில் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு உயிரிழப்புகள் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கலிஃபோர்னியா மாகாணம் கிழக்கு Oakland-யின் Webster பகுதியில் சனிக்கிழமையன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. 

2 killed gunshot in california 

இருவர் பலி

யாரோ ஒருவர் ஒரு குழு மீது பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார். 

5 வயதில் மகள்., மனைவி கர்ப்பம்., அமெரிக்காவில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு நேர்ந்த துயரம்

5 வயதில் மகள்., மனைவி கர்ப்பம்., அமெரிக்காவில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு நேர்ந்த துயரம்

மேலும், இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், அங்கு அவர்கள் ஆபத்தான நிலையில் பட்டியலிடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தப்பியோடிய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.         

2 killed gunshot in california

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US