லண்டன் சுரங்கப்பாதையில் பெண் மீது மோதிய 2 ரயில்கள்: பயங்கர சம்பவத்தின் பின்னணி

London United Kingdom
By Thiru Nov 02, 2023 07:52 AM GMT
Report

லண்டன் சுரங்கப்பாதையில் அடுத்தடுத்து இரண்டு ரயில் மோதி கை மற்றும் காலை இழந்த பிரித்தானிய தாய் ஒருவர் தன்னுடைய தவிர்த்திருக்க  கூடிய தவறால் வருந்துகிறார்.

மோதிய இரண்டு ரயில்கள்

வடக்கு லண்டனில் உள்ள உயர் பார்னெட் சுரங்க ரயில் நிலையத்தின் நடைபாதையில் இருந்து தவறி விழுந்து, சாரா டி லகார்டே(Sarah de Lagarde) என்ற பிரித்தானிய தாய் தன்னுடைய தவிர்த்திருக்க கூடிய தவறினால் கை மற்றும் காலை இழந்து வாழ்க்கையில் பெரும் இழப்பை சந்தித்துள்ளார்.

செப்டம்பர் 2022ம் ஆண்டு ரயில் நிலையத்தின் நடைப்பாதைக்கும், நிலையான ரயிலுக்கும் இடையே சாரா டி லகார்டே தவறி விழுந்தார்.

இதனால் அவருக்கு மூக்கு மற்றும் இரண்டு பற்கள் உடைந்தது, துரதிஷ்டவசமாக அவர் தவறி விழுந்ததை யாரும் கவனிக்க தவறிவிட்டனர்.

2-trains-hits-uk-mother-in-horror-incident:பிரித்தானிய தாய் மீது மோதிய 2 ரயில்கள்: பயங்கர சம்பவத்தின் பின்னணி

நடைப்பாதைக்கும், ரயிலுக்கும் இடையே சாரா டி லகார்டே சிக்கி கொண்டு இருக்கும் போதே ரயில் புறப்பட்டதால், சாரா டி லகார்டே தன்னுடைய கைகளை இழந்தார்.  

பயங்கர கூச்சலிட்ட பிறகும் யாரும் சாரா டி லகார்டே-வை கவனிக்க தவறியதால் இரண்டாவதாக வந்த ரயில் அவரது காலை துண்டாக்கியது.

கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு பிறகே நபர் ஒருவர் அலாரத்தை ஒலிக்க செய்து,  அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டனர்.

2-trains-hits-uk-mother-in-horror-incident:பிரித்தானிய தாய் மீது மோதிய 2 ரயில்கள்: பயங்கர சம்பவத்தின் பின்னணி

மகள்களை நினைத்துக் கொண்டேன்

இந்த மொத்த சம்பவம் நிகழும் போது சுயநினைவுடன் இருந்த சாரா டி லகார்டே வீட்டிற்கு திரும்பி விட வேண்டும் என்ற தீர்மானத்தோடு இருந்ததாக  டிவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் செய்தது போர் குற்றமாக இருக்கலாம்..! ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையம் கவலை

இஸ்ரேல் செய்தது போர் குற்றமாக இருக்கலாம்..! ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையம் கவலை

மேலும் தன்னுடைய மனக்கண்களில், அவருடைய இரண்டு மகள்கள் தெரிந்ததாகவும், அவர்கள் தன்னை அம்மா நீங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று தெரிவித்தாகவும் குறிப்பிட்டுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US