ஒருவருக்கொருவர் கணவர்களை மாற்றி திருமணம் செய்துகொண்ட 2 பெண்கள்! இப்படியும் ஒரு காதல் கதை

Wedding Marriage
By Ragavan Mar 04, 2023 12:22 AM GMT
Report

பீகாரில் இரண்டு திருமணமான பெண்கள் ஒருவருக்கொருவர் கணவர்களை காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்ட வித்தியாசமான நிகழ்வு நடந்துள்ளது.

ஆனால், இந்த கதையில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இரு பெண்களுக்கும் ஒரே பெயர் தான் - ரூபி தேவி (Ruby Devi).

நீரஜ் குமார் சிங் என்பவரும் ரூபி தேவி என்ற பெண்ணும் 2009-ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்ளுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர்.

ஒருவருக்கொருவர் கணவர்களை மாற்றி திருமணம் செய்துகொண்ட 2 பெண்கள்! இப்படியும் ஒரு காதல் கதை | 2 Women Love Marriage With Each Others Husbands

ஆனால் ரூபி மற்றொரு திருமணமான முகேஷ் குமார் சிங் என்பவரை காதலித்துள்ளார். அந்த நபர் ரூபியின் பெற்றோரின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், ரூபி முகேஷ் மற்றும் அவரது மூன்று குழந்தைகளுடன் அவரை திருமணம் செய்து கொள்ள ஓடிவிட்டார். நீரஜிடம் ஒரு பெண் குழந்தையை விட்டுச் சென்றார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நீரஜ் முகேஷின் மனைவியைத் தொடர்பு கொண்டுள்ளார். அவரது பெயரும் ரூபி தேவி தான் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார்.

பின்னர், இவர்கள் இருவரும் தொலைபேசியில் பேச ஆரம்பித்து ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்தனர். ஒரு வருடம் கழித்து, அவர்களும் பிப்ரவரி 18, 2023 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

ஒருவருக்கொருவர் கணவர்களை மாற்றி திருமணம் செய்துகொண்ட 2 பெண்கள்! இப்படியும் ஒரு காதல் கதை | 2 Women Love Marriage With Each Others HusbandsNeeraj and Ruby get married in the temple. – Photo: Amar Ujala

நீரஜ் முஸ்கேஷின் குழந்தைகளையும் ஏற்றுக்கொண்டார். தம்பதிகள் இருவரும் இப்போது மத்திய பிரதேசத்தில் வெவ்வேறு நகரங்களில் வசிக்கின்றனர்.

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US