ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை.! தனக்கு தானே தாலி கட்டிக் திருமணம் செய்து இளம்பெண்...இந்திய செய்திகள்
குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண் ஷாமா பிந்து, எதிர்ப்புகளுக்கு மத்தியில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார்.
குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தையை ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் பத்திரமாக மீட்டனர்.
பீகாரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.