ரிஷபத்திற்கு சென்ற குரு.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 2 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Oct 01, 2024 05:12 AM GMT
Report

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.

அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் 3ஆம் திகதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார்.

குரு பகவானின் ராசி மற்றும் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இருந்தாலும் குரு பகவானின் ராசிமாற்றம் குறிப்பிட்ட 2 ராசிகளுக்கு கட்டாயம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

மேஷம்

  • அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • புதிய ஆதாரங்கள் கிடைக்கப்படும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • கனவுகள் நினைவாக கூடிய சூழ்நிலைகள் அமையும்.
  • வேலை செய்யும் இடத்தில் நல்ல யோகங்கள் கிடைக்கும்.
  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • கூட்டுத் தொழில் முயற்சிகள் முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடிவடையும் பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபத்திற்கு சென்ற குரு.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 2 ராசிகள் | 2 Zodiac Get Lucky Played By Guru Bhagavan

விருச்சிகம்

  • கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • புதிய பொறுப்புகள் தேடி வரும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • குடும்பத்தினரிடம் நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

ரிஷபத்திற்கு சென்ற குரு.., மூட்டை பணத்தை அள்ளப்போகும் 2 ராசிகள் | 2 Zodiac Get Lucky Played By Guru Bhagavan    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US