சனி பிடித்த ராசிகள்.., மூட்டை பணத்தை முழுவதுமாக அள்ளப்போகும் 2 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Dec 24, 2024 09:35 AM GMT
Report

நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.

இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.

தற்போது கும்ப ராசியில் பயணம் செய்துவரும் சனி பகவான் வரும் 2025ஆம் ஆண்டு மீன ராசிக்கு செல்கிறார்.

இந்நிலையில் சனி பகவானின் மீன ராசி பயணம் குறிப்பிட்ட 2 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கப்போகின்றது.

உதயமான புதன்.., வாழ்க்கையில் இருள் நீங்கி பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள்

உதயமான புதன்.., வாழ்க்கையில் இருள் நீங்கி பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள்

மகரம்

  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • முன்னேற்றத்திற்கான பாதை கிடைக்கும்.
  • கவனத்தோடு செயல்பட்டால் யோகம் கிடைக்கக்கூடும்.
  • ஒழுக்கத்தோடு செயல்பட்டால் பண வருமானம் அதிகமாகும்.
  • தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சனி பிடித்த ராசிகள்.., மூட்டை பணத்தை முழுவதுமாக அள்ளப்போகும் 2 ராசிகள் | 2 Zodiac Will Get Money Due To Transit Lord Sani

மீனம்

  • கடின உழைப்பு நல்ல பலனை பெற்று தரும்.
  • விடாமுயற்சி வெகுமதியை பெற்று தரும்.
  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • நிதி ஆதாயங்களை பெரும் வாய்ப்பு அதிகம்.
  • தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வணிகத்தில் நல்ல யோகம் கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • உணர்ச்சி ரீதியான உறவுகளை நீங்கள் பேணி காப்பீர்கள்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

சனி பிடித்த ராசிகள்.., மூட்டை பணத்தை முழுவதுமாக அள்ளப்போகும் 2 ராசிகள் | 2 Zodiac Will Get Money Due To Transit Lord Sani

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

You May Like This Video


6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US