இந்தியாவில் 20 போலி பல்கலைகழகங்கள்!

India
By Fathima Aug 03, 2023 06:14 AM GMT
Report

இந்தியாவில் 20 போலி பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது யுஜிசி.

இதுதொடர்பில் பல்கலைகழக மானியக் குழு செயலர் மணிஷ் ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் 20 போலி பல்கலைகழங்கள் செயல்பட்டு வருகிறது.

யுஜிசியின் விதிகளுக்கு மாறாக கல்வி நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவதாக எங்களுக்கு தெரியவந்தது.

இத்தகைய நிறுவனங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது, இதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி படிப்புகளை தொடரை முடியாது.

எனவே மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் சேரும் முன்னர் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனம் தொடர்பான தகவல்களை  தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

www.ugc.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். அந்நிறுவனங்கள் குறித்து ugcampc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


போலி பல்கலைகழகங்களின் பட்டியல்

All India Institute of Public and Physical Health Sciences

Commercial University Ltd,

Daryaganj United Nations University

Vocational University

ADR-Centric Juridical University

Indian Institution of Science and Engineering

Viswakarma Open University for Self-Employment

Adhyatmik Vishwavidyalaya (Spiritual University)

Gandhi Hindi Vidyapith

National University of Electro Complex Homeopathy

Netaji Subhash Chandra Bose University (Open university)

Bhartiya Shiksha Parishad.

Christ New Testament Deemed University

Bible Open University of India

Indian Institute of Alternative Medicine

Institute of Alternative Medicine and Research

Badaganvi Sarkar World Open University Education Society

St John's University

Raja Arabic University

Sree Bodhi Academy of Higher Education

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US