பிரித்தானியாவில் 2000 காவல்துறை அதிகாரிகள் மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டு! வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

United Kingdom Sarah Everard Police Officers Sex Offences Police Crime
By Ragavan Oct 11, 2021 10:15 AM GMT
Report

பிரித்தானியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் பலாத்காரம், பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை பாலியல் குற்றங்கள் உட்பட சுமார் 2,000 காவல்துறை மற்றும் சமூக ஆதரவு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சாரா எவரார்டு சம்பவத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, தற்போது இந்த அதிகாரப்பூர்வ தரவுகள் வெளியாகியுள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் ஆண் பொலிஸாருக்கு எதிராகவே உள்ளன.

தகவல் சுதந்திரச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்த 2,000 அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்களில், 370-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், கிட்டத்தட்ட 100 பாலியல் பலாத்காரங்கள் மற்றும் 18 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஆகியவை அடங்கும்.

இந்த குற்றச்சாட்டுகளில் 8 சதவீதம் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 43 பொலிஸ் படைகள் மீதான குற்றச்சாட்டில், 39 படைகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ளவை.

ஆனால், நாடு முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. வளாகத்தில் சக பெண் ஊழியருடன் உறவு கொள்வது, போதைப்பொருள் விற்பனையாளருடன் உறவில் ஈடுபடுவது மற்றும் இறந்த நபரிடம் இருந்து பணம் எடுப்பது உட்பட பல குற்றங்கள் பதிவாகியுள்ளன.

பெரும்பாலும் இவை இரகசிய விசாரணைகள் நடத்தப்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு இடையிலான இந்த குற்றச்சாட்டுக்களில், 33 படைகளில் இதுவரை 514 நிரூபிக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US