2009 ஏர் பிரான்ஸ் விமான விபத்து: விமான நிறுவனங்கள் தான் குற்றவாளி: நீதிமன்றம் உத்தரவு

France Germany
By Thiru May 21, 2026 09:00 PM GMT
Report

2009ம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம்

2009ம் ஆண்டு ஜூன் 1ம் திகதி ரியோ டி ஜெனிரோவில் இருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட AF447 விமானம் புயலில் சிக்கி 38,000 அடி உயரத்தில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியது.

இந்த பயங்கர சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 216 பயணிகள் மற்றும் 12 விமான குழு ஊழியர்கள் என மொத்தம் 228 நபர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

2009 ஏர் பிரான்ஸ் விமான விபத்து: விமான நிறுவனங்கள் தான் குற்றவாளி: நீதிமன்றம் உத்தரவு | 2009 Air France Accident Legal Verdict Announced

விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் பிரான்ஸ், பிரேசில் மற்றும் ஜேர்மன் நாட்டு குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தின் வரலாற்று தீர்ப்பு

இந்நிலையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்திற்கு ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் தான் காரணம் என்று பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் தீர்ப்பில், இரண்டு விமான நிறுவனங்களின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும், அவர்கள் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏப்ரல் 2023ல் அவர்களை விடுதலை செய்யுமாறு வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

2009 ஏர் பிரான்ஸ் விமான விபத்து: விமான நிறுவனங்கள் தான் குற்றவாளி: நீதிமன்றம் உத்தரவு | 2009 Air France Accident Legal Verdict Announced

கிட்டத்தட்ட 8 வாரங்களாக நடைபெற்ற விசாரணையில், சம்பந்தப்பட்ட இரண்டு விமான நிறுவனங்களும் விபத்திற்கு தாங்கள் காரணமில்லை என கூறிவந்த வாதத்தை நீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தீர்ப்பின் படி, இரு நிறுவனங்களுக்கும் தலா 225,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US