2021 டிசம்பர் மாத ராசி பலன்கள் : 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப்போகின்றது?

Astrology Spiritual
8 மாதங்கள் முன்
Courtesy: Dheivegam

டிசம்பர் மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப்போகுது என்று பார்ப்போம்.


மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஆதாயம் காணும் நல்ல மாதமாக இருக்கிறது. பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும்.

சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் அளவிற்கான லாபம் சிறப்பாக அமைய இருக்கிறது. உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சாதக பலன்கள் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டப்பட்டது வீண் போகாது. சிறுக சிறுக சேமித்து வைத்த பணம் உங்களுக்கு பெரிய அளவிலான உதவி செய்யப் போகிறது. பொருளாதார முன்னேற்றம் ஏற்றம் அடையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான பலன்களை பெறக்கூடிய அற்புத மாதமாக அமைந்திருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்து வைத்த சில முக்கிய நிகழ்வுகளை தடை இன்றி முடித்துக் காட்டுவீர்கள். உங்களை சுற்றியிருக்கும் பகைவர்களின் சூழ்ச்சியை எளிதாக முறியடித்து விடுவீர்கள்.

உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சிறுசிறு மனக்கசப்புகள் ஏற்பட்டு மறையும்.

குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையில் அவ்வபோது தளர்வுகள் ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் படிப்படியாக குறையும்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமைய இருக்கிறது. போட்டு வைத்த திட்டங்கள் எல்லாம் அப்படியே நடக்கும் என்பதால் உற்சாகம் உங்களை வந்து தொற்றிக் கொண்டு விடும்.

கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் நீங்கி குடும்பத்தில் குதூகலம் நிலவும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும் வகையில் அமையும்.

அவர்களுடைய ஆதரவையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைப்பதில் சாதகப்பலன் உண்டாகும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபம் பெருகும்.

பழைய பாக்கிகளை வசூல் செய்து விடுவீர்கள். ஆன்மீக வழிபாடுகளில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் இனிய மாதம் ஆக அமைய இருக்கிறது. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்ததை விட லாபம் பன்மடங்கு பெருகும்.

எவ்வளவு தடைகள் இருந்தாலும் அதனை தகர்த்தெறிந்து விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் முன்னேற்ற பாதையில் செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கக்கூடும்.

சிறிய விரிசல் பெரிதாகி விடும் என்பதால் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. ஆரோக்கியம் மேம்படும்.

 சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.

புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகப் பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் யோகமுண்டு.

கணவன் மனைவியிடையே இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சுப செய்திகளை பெறுவீர்கள். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலப் பலன்கள் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் அக்கறையுடன் செயலாற்றுவது நல்லது.

கணவன் மனைவியிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் மேலும் வலுவாகும் என்பதால் கூடுமானவரை அமைதியுடன் கடந்து செல்வது நல்லது.

சுபகாரியத் தடைகள் நீங்கி இல்லத்தில் சுப செய்திகள் நடக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் மேலோங்கும். வம்பு வழக்குகளில் சாதக பலன்களை பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான பலன்களை கொடுக்கக்கூடிய இனிய மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது. செய்யும் செயலில் நிதானம் இருந்தால் வெற்றி உங்கள் பக்கம் திரும்பும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.

கணவன் மனைவியிடையே இருந்து வரும் கருத்து வேறுபாடுகள் நீங்கி பிரச்சினைகள் சுமுகமாக தீரும். குடும்ப விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் இனிய மாதம் ஆக அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு நல்ல விஷயங்கள் எல்லாம் இல்லத்தில் நடைபெற இருக்கிறது.

சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தங்கள் உழைப்பிற்கு ஏற்ற லாபம் பெருகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் ஒப்படைக்கப்படும்.

கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பேச்சுவார்த்தைகளில் இனிமை தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களின் ஆசீர்வாதம் தெரிவீர்கள்.

வெளியிட போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது உத்தமம். வாகன ரீதியான வீண் விரயங்களை சந்திக்கலாம். பொருளாதாரம் ஏற்றம் காணும்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் அற்புதமான நல்ல மாதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு அதிகம் தேவை.

விடாமுயற்சி உங்களை உயர்வடைய செய்யும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு இடமாற்றம் குறித்த விஷயங்களில் நீங்கள் நினைத்தபடி நடக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கி அன்னோன்யம் வலுப்படும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் உண்டாகும். ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கும் உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புத மாதமாக அமைய இருக்கிறது. பெண்கள் சாதுரியமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் வந்து மறையும் என்பதால் உணவு கட்டுப்பாட்டில் அக்கறை செலுத்துங்கள்.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய மாதமாக இருக்கிறது. குடும்பத்தில் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும்.

சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பண விஷயத்தில் கவனமுடன் இருக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய சிறிய விஷயங்களை கூட பெரிதாக்கி பார்க்காமல் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

மீண்டு நான் சந்திக்க இருக்கும் நபர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும்.

தொழில் சம்பந்தமான ரகசியங்களை வெளியில் கசியாமல் கவனமுடன் பார்த்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்களை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்றம் தரும் மாதமாக அமைய இருக்கிறது. ஒரு விஷயத்திலும் நீங்கள் நினைத்தது நினைத்தபடி அப்படியே நடக்கும்.

சுயமாக முடிவு எடுப்பதில் கவனம் செலுத்துங்கள். உங்களை குலத்தை விடுவதற்கு உங்களை சுற்றி நிறைய பேர் இருப்பார்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிறிய தொகையை ஈடுபடுத்தி பெரிய லாபம் காணும் யோகம் உண்டு.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். சுபச் செய்திகள் அவ்வபோது கிடைக்கப் பெறும்.

தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்களை எச்சரிக்கையுடன் கையாளுவது நல்லது. இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் இனிய மாதம் ஆக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தங்கு தடையில்லாத வருமானம் அதிகரிக்கும்.

பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்றம் காணும் என்பதால் குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை வலுப்படும். உத்யோகத்தில் உள்ளவர்கள் மூன்றாம் நபர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது உத்தமம். தேவையான சமயத்தில் நண்பர்களின் உதவியை பெறுவீர்கள்.

எதிர்பாராத நேரத்தில் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நன்றி நவிலல்

சுழிபுரம், தெல்லிப்பழை, பரிஸ், France

19 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Florida, United States

18 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Sens, France

29 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Düren, Germany

29 Aug, 2021
மரண அறிவித்தல்

முள்ளானை இளவாலை, Scarborough, Canada

15 Aug, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

கோண்டாவில் மேற்கு, London, United Kingdom

19 Jul, 2022
மரண அறிவித்தல்

சுன்னாகம், Kirchheim Unter Teck, Germany, Toronto, Canada

13 Aug, 2022
மரண அறிவித்தல்

பன்னாலை, Bishop's Stortford, United Kingdom

15 Aug, 2022
மரண அறிவித்தல்

நாரகென்பிட்டி, சங்கானை, யாழ்ப்பாணம்

16 Aug, 2022
மரண அறிவித்தல்

திருகோணமலை, Toronto, Canada

15 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ் அராலி கிழக்கு, Jaffna, சம்பியா, Zambia, Toronto, Canada

14 Aug, 2022
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

13 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

16 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், செங்காளன், Switzerland

16 Aug, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, London, United Kingdom

27 Jul, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
மரண அறிவித்தல்

சுதுமலை, Toronto, Canada

13 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
மரண அறிவித்தல்

சரவணை, கரம்பொன், கொழும்பு, சிட்னி, Australia

14 Aug, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

15 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி வடக்கு, கல்வியங்காடு, பரிஸ், France

15 Aug, 2019
20ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, அச்சுவேலி, சூரிச், Switzerland

16 Aug, 2002
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, கோவில் புதுக்குளம்

13 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, London, United Kingdom

16 Aug, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், மெல்போன், Australia

12 Aug, 2022
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada, Markham, Canada

11 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், சுவிஸ், Switzerland

06 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Perth, Australia

12 Aug, 2022
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, மயிலிட்டி தெற்கு, கட்டுவன், பரிஸ், France, Fredericia, Denmark, Orpington, United Kingdom

07 Aug, 2022
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US