சுருண்டது ராஜஸ்தான்! மீண்டும் சென்னையை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது டெல்லி

Cricket 2021IPL DCvRR AbuDhabhi RishabhPant
By Basu Sep 25, 2021 01:44 PM GMT
Report

அபு தாபியில் இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானை ஊதி தள்ளி புள்ளிப்பட்டியிலில் மீண்டும் முதலிடத்திற்கு  முன்னேறியது டெல்லி அணி.

2021 ஐபிஎல் தொடரில் செப்டம்பர் 25ம் திகதி இன்று அபு தாபியில் நடந்த 36வது போட்டியில் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 2வது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன் படி முதலில் பேட்டிங் செய்த ரிஷ்ப் பந்த் தலைமையிலான டெல்லி அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

பிரித்வி ஷா (10), தவான் (8), ஸ்ரேயாஸ் ஜயர் (43), பந்த் (24), Hetmyer (28), அகசர் படேல் (12) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கடைசி வரை லலித் யாதவ் (14), அஸ்வின் (6) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ராஜஸ்தான் அணி தரப்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக முஸ்தபிசுர் ரஹ்மான், சகரியா தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை மட்டுமே எடுத்து சுருண்டது.

இதன் மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து இரண்டாவது வெற்றியை டெல்லி அணி பதிவு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே-வை (14) இரண்டாவது இடத்திற்கு தள்ளி  16 புள்ளகளுடன்  மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது டெல்லி.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US