கடந்த சீசனை விட இந்த ஐபிஎல்லில் சம்பளத்தை குறைத்த வீரர்கள்! யார் யார் தெரியுமா?

MSDhoni IPL retention IPL2022Auction
By Kaviarasan Dec 02, 2021 04:34 PM GMT
Report

ஐபிஎல் தொடரில் கடந்த சீசனை விட இந்த முறை குறைந்த தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர், இந்த முறை 10 அணிகளுடன் அடுத்த ஆண்டு கோலகலமாக நடைபெறவுள்ளது.

இதற்காக ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் இருக்கும் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொண்டு, மற்ற வீரர்களை ஏலத்தில் விட்டு விட வேண்டும். இதையடுத்து கடந்த 30-ஆம் திகதி கடைசி நாள் என்பதால், அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

இதில் சில வீரர்கள் முன்பு எடுக்கப்பட்ட ஏல தொகையை விட, குறைந்த விலைக்கே தக்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கொல்கத்தா அணி தக்க வைத்துக் கொண்டுள்ள சுனில் நரைனை அந்தணி தற்போது 6 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளது.

ஆனால், கடந்த சீசனின் இவருடைய சம்பள தொகை 12.5 கோடியாக இருந்தது. அதே போன்று, கடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியலில், மேக்ஸ்வேல் இருந்தார்.

கடந்த சீசனை விட இந்த ஐபிஎல்லில் சம்பளத்தை குறைத்த வீரர்கள்! யார் யார் தெரியுமா? | 2022 4 Players Who Took A Pay Cut In Their Salary

இவரை பெங்களூரு அணி 14.25 கோடிக்கு வாங்கியது. இப்போது இவரை அதே அணி 11 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இவரைத் தொடர்ந்து இதே பெங்களூரு அணியில், அந்தணியின் கேப்டன் ஆன விராட் கோலி, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏலத்தில் 17 கோடிக்கு வாங்கப்பட்டார். தற்போது இவரை அந்தணி 15 கோடிக்கு தக்க வைத்துள்ளது.

சென்னை அணியின் கேப்டன் ஆன டோனி, கடந்த ஏலத்தில் 15 கோடிக்கு வாங்கப்பட்டார். இப்போது அவரை சென்னை அணி 12 கோடிக்கு தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சீசனை விட இந்த ஐபிஎல்லில் சம்பளத்தை குறைத்த வீரர்கள்! யார் யார் தெரியுமா? | 2022 4 Players Who Took A Pay Cut In Their Salary

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US