ஆசியக் கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு: பி பிரிவில் இலங்கை அணி

Sri Lanka Cricket Indian Cricket Team Pakistan national cricket team
By Sivaraj Aug 02, 2022 01:38 PM GMT
Report

2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற இருந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்தத் தொடரில் பிரதான போட்டியில் விளையாடும் ஆறு அணிகள் A , B என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் இடம்பெறும். B பிரிவில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் ஒருமுறை மோதும்.

முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். அதில் லீக் வடிவில் மீண்டும் ஒவ்வொரு அணியும் மோதும். அதிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.

ஆசியக் கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு: பி பிரிவில் இலங்கை அணி | 2022 Asia Cup Schedule Announced

PC: AFP

இந்தத் தொடரில் விளையாட ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் தகுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டி அட்டவணை

பிரிவு A

  • இந்தியா - பாகிஸ்தான், ஆகத்து 28 (துபாய்)
  • இந்தியா - தகுதிச்சுற்று அணி, ஆகத்து 31 (துபாய்)
  • பாகிஸ்தான் - தகுதிச்சுற்று அணி, செப்டம்பர் 2 (ஷார்ஜா)

பிரிவு B

  • இலங்கை - ஆப்கானிஸ்தான், ஆகத்து 27 (துபாய்)
  • வங்கதேசம் - ஆப்கானிஸ்தான், ஆகத்து 30 (ஷார்ஜா)
  • இலங்கை - வங்கதேசம், செப்டம்பர் 1 (துபாய்)

இறுதிப்போட்டி, செப்டம்பர் 11 (துபாய்) 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US