2022 ராகு கேது பெயர்ச்சி எப்போது? எந்த ராசிக்காரர்கள் கோடீஸ்வரயோகத்தை அடையப்போகிறார்கள்?

horoscope spiritual
By Kishanthini Feb 03, 2022 04:37 AM GMT
Report

ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள்.

அந்தவகையில் இந்த ஆண்டு ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர்.

எப்போது?

பிலவ வருடம் பங்குனி 7ம் தேதி திங்கள் கிழமை மதியம் 3.02 மணிக்கு திங்கட்கிழமை வாக்கியப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாத 29ம் தேதி 12.04.2022 மதியம் 1.38 மணியளவில் ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.

யாருக்கு பாதிப்பு?

அதே நேரத்தில் ரிஷபம், கடகம், துலாம், மகரம், ராசிக்காரர்கள் பரிகாரம் செய்தால் பாதிப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

மேஷம்

ராகு ஜென்ம ராசியில் அமர்ந்து 7ம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும். திருமண யோகம் வரும். உத்தியோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம்.

உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும். கேது 7ஆம் வீட்டில் இருப்பதால் வீண் விரைய செலவு அதிகரிக்கும் சுப செலவுகளாக மாற்றுங்கள். காரியங்களில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம்.

 மிதுனம்

ராகு லாப ஸ்தானத்தில் அமர்ந்து வெற்றியை தருவார். தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபத்தை தருவார் ராகு பகவான்.

மறைமுக வழியில் பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் தருவார் ராகு பகவான். எதிர்பார்ப்பு எண்ணங்கள் ஈடேறும். கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார் ராகுபகவான்.

சிம்மம்

ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் ராகு பயணம் செய்யப்போகிறார். நல்லது நிறைய நடக்கும் ராகு அள்ளித்தரப்போகிறார். புது வீடு கட்டலாம். புது தொழில் தொடங்கலாம்.

உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது. யோகங்கள் நிறைந்த ராகு கேது பெயர்ச்சியாக உள்ளது.

திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. எதிர்பாராத பண மழையில் நனையத் தயாராகுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு வரும். எட்டாவது வீட்டில் மறையப்போகும் ராகு பகவான் மறைமுக வழியில் திடீர் பண வரவைத் தரப்போகிறார்.

எதிர்பாராத வழிகள் மூலம் பணம், சொத்து கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு உள்ளது. வரப்போகும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு ராசி நாதன் செவ்வாயைப் போல செயல்படப்போகிறார். ஜென்ம கேது மன ரீதியாக நிறைய வலிகளை கொடுத்து வந்தார்.

சில மாதங்களில் முடிவுக்கு வரப்போகிறது. புதிய தெம்பும் தைரியமும் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

திடீர் பண வரவு வந்து திக்கு முக்காட வைக்கப்போகிறது. ராகு கேது பெயர்ச்சி மிகப்பெரிய வெற்றியை தரப்போகிறது.

தனுசு

ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமரப்போகும் ராகு பகவானால் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் கிடைக்கும். அந்த பணத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

ஏதாவது ஒரு வழியில் பணம் தேடி வரும். பிள்ளைகள் வழியில் யோகம் தேடி வரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். ஒன்றரை வருடத்தில் கோடீஸ்வர யோகத்தை தேடித்தருவார்.

பணப்பிரச்சினை நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் இருந்த மந்தத்தன்மை நீங்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் முடிவுக்கு வரும். போட்டி பொறாமைகள் விலகும் காலம் வரப்போகிறது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ராசிக்கு மூன்றாவது வீட்டிற்கு ராகு வருவதால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகும் கேது அப்பா வழி சொத்துக்களை தேடித்தருவார்.

முன்னோர் வழி சொத்துக்கள் மூலம் பண வரவு அதிகரிக்கும். வீண் விரைய செலவுகளைத் தவிர்த்தால் இந்த ராகு கேது பெயர்ச்சி காலத்தில் கோடீஸ்வரர் ஆகும் யோகம் தேடி வரும்.

மீனம்

ராகு அள்ளிக்கொடுப்பார். திடீரென கோடீஸ்வர யோகத்தையும் தருவார். கேது மோட்ச காரகன் தடை செய்வார். மீன ராசி மீன லக்னகாரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தருவார்.

ஏதாவது ஒரு விதத்தில் பணம் வரும். பேசியே காரியம் சாதிப்பார்கள். ராகு 2ஆம் வீட்டில் குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து பயணம் செய்வதால் பணத்தை அள்ளிக்கொடுப்பார்.  


மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US