உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகலாம் - பரீட்சை திணைக்களம்

Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination
By Kirthiga May 31, 2024 03:53 AM GMT
Report

2023 ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் (G.C.E A/L Exam) பெறுபேறுகள் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரீட்சை திணைக்களம்

2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, பெப்ரவரி முதலாம் திகதி வரை நடைபெற்றது.

குறித்த பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 281,445 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65, 531 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றியிருந்தனர்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகலாம் - பரீட்சை திணைக்களம் | 2023 Advance Level Exam Results Release Today

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எப்போது வெளியிடப்படும் என்ற சிக்கல் இருந்த போதிலும், அவ்வப்போது பரீட்சை திணைக்களமானது வெளியிடப்படும் திகதிகள் குறித்து தகவல் வெளியிட்டுக் கொண்டிருந்தது.

அந்தவகையில் கடந்த வாரத்தில் வந்த தகவலின் படி, மே மாத இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மே மாத்தின் இறுதி நாளான 31 ஆம் திகதி குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US