சுமார் ரூ. 189 கோடி சம்பளம்: 2023ல் அதிக சம்பளம் வாங்கிய வீராங்கனை யார் தெரியுமா?

Table Tennis Tennis Viral Photos Money
By Thiru Dec 13, 2023 10:45 PM GMT
Report

2023ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை அமெரிக்காவின் இளம் வீராங்கனை கோகோ காஃப் பெற்றுள்ளார்.

2023ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய வீராங்கனை

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒவ்வொரு துறைகளை சேர்ந்த சிறந்த மற்றும் முதன்மையான இடத்தில் உள்ள நபர்களின் விவரங்கள் வெளியாவது வழக்கம்.

அந்த வகையில், 2023ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய பெண் விளையாட்டு வீராங்கனையாக அமெரிக்காவை சேர்ந்த 19 வயது இளம் டென்னிஸ் வீராங்கனை கோகோ காஃப்(Coco Gauff) உருவெடுத்துள்ளார்.

2023 highest paid female athlete coco gauff, Serena Williams, Maria Sharapova, Naomi Osaka, Grand Slam champion, U.S. Open Tennis, Tennis சுமார் ரூ. 189 கோடி சம்பளம்: 2023ல் அதிக சம்பளம் வாங்கிய வீராங்கனை யார் தெரியுமா?Getty

ஸ்போர்டிகோ வெளியிட்டுள்ள இந்த தகவலின் அடிப்படையில் 19 வயது இளம் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் கோகோ காஃப்(Coco Gauff),  2023 ம் ஆண்டில் சுமார் ஒப்பந்தம் மற்றும் பரிசு தொகையாக சுமார் 22.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஊதியமாக பெற்றுள்ளார்.

பிராத்தனைக்கு அனுமதி கேட்க வேண்டுமா? நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும்: முகமது ஷமி

பிராத்தனைக்கு அனுமதி கேட்க வேண்டுமா? நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும்: முகமது ஷமி

இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 189 கோடி ரூபாய் ஆகும்.

இதற்கு முன்னதாக அதிக சம்பளம் வாங்கிய வீராங்கனைகளாக செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா அல்லது நவோமி ஒசாகா இருந்துள்ளனர்.

2023 highest paid female athlete coco gauff, Serena Williams, Maria Sharapova, Naomi Osaka, Grand Slam champion, U.S. Open Tennis, Tennis சுமார் ரூ. 189 கோடி சம்பளம்: 2023ல் அதிக சம்பளம் வாங்கிய வீராங்கனை யார் தெரியுமா?Getty

கோகோ காஃப் அமெரிக்காவில் வைத்து நடைபெற்ற U.S. Open போட்டியில் கடந்த செப்டம்பர் மாதம் அவரது முதல் கிராண்ட்ஸ் லாம் சாம்பியன் பட்டத்தை பெற்றார்.

உலகின் டாப் 100 உணவுகளின் பட்டியல் வெளியீடு: இந்திய உணவுகள் பிடித்துள்ள இடம்?

உலகின் டாப் 100 உணவுகளின் பட்டியல் வெளியீடு: இந்திய உணவுகள் பிடித்துள்ள இடம்?

1999ம் ஆண்டு தன்னுடைய 17 வயதில் செரீனா வில்லியம்ஸ் U.S. Open-ல் வெற்றி பெற்ற பிறகு, U.S. Open போட்டியை இளம் வயதில் வென்ற வீராங்கனை என்ற பெருமையை கோகோ காஃப் பெற்றுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

Serena Williams, Maria Sharapova, Naomi Osaka, Grand Slam champion,  U.S. Open Tennis, Tennis

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், சென்னை, India

10 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, வடமராட்சி

17 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US