நான் கடந்து வந்துவிட்டேன், எனக்கு பழகிவிட்டது..!உலகக் கோப்பை அணியில் இல்லாதது குறித்து சாஹல் கருத்து

Indian Cricket Team Yuzvendra Chahal ODI World Cup 2023
By Thiru Oct 01, 2023 08:17 PM GMT
Report

நான் கடந்து வந்துவிட்டேன், எனக்கு பழகிவிட்டது என உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கருத்து தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

இதில் இந்தியா, அவுஸ்திரேலியா, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பலப்பரீட்சை செய்யவுள்ளது.

2023-icc-world-cup-indian-squad-chahal-comments:நான் கடந்து வந்துவிட்டேன், எனக்கு பழகிவிட்டது..!உலகக் கோப்பை அணியில் இல்லாதது குறித்து சாஹல் கருத்து

மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு இந்திய அணி அறிவித்த 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இடம்பெறாதது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சாஹல் கருத்து

அதில் மூன்றாவது முறையாக உலக கோப்பை அணியில் நான் இல்லை, இது எனக்கு பழகிவிட்டது, அதில் இருந்து நான் கடந்து வந்துவிட்டேன்.

இந்திய அணியில் இடம்பெறாதது சிறிது வருத்தம் தான், ஆனால் அணியில் 15 பேர் மட்டுமே இடம்பெற முடியும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

2023-icc-world-cup-indian-squad-chahal-comments:நான் கடந்து வந்துவிட்டேன், எனக்கு பழகிவிட்டது..!உலகக் கோப்பை அணியில் இல்லாதது குறித்து சாஹல் கருத்து

அத்துடன்  தற்போது இங்கிலாந்தில் கென்ட் கவுண்டி கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறேன், எனக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும்,  அது நடந்தால் போதும்.  இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடுவது குறித்து எனது கவனத்தை முன்வைக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

2023 உலகக் கோப்பை கிரிக்கெட்: 20 ஓட்டங்களில் சச்சின் சாதனையை முறியடிக்க இருக்கும் விராட் கோலி

2023 உலகக் கோப்பை கிரிக்கெட்: 20 ஓட்டங்களில் சச்சின் சாதனையை முறியடிக்க இருக்கும் விராட் கோலி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US