பரீட்சைகள் இடைநிறுத்தம் - மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Floods In Sri Lanka Sri Lankan Schools
By Kirthiga Nov 28, 2024 05:26 AM GMT
Report

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையை தற்காலிகமாக மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் இடைநிறுத்தம்

தற்போது நடைபெற்று வரும் 2024 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கடந்த 26 ஆம் திகதி தெரிவித்திருந்தது.

முக்கிய அறிவிப்பு தற்போது நடைபெற்று வரும் 2024 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கடந்த 26 ஆம் திகதி தெரிவித்திருந்தது.

பரீட்சைகள் இடைநிறுத்தம் - மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! | 2024 A L Exam Postponed Until December 03

மேலும், பரீட்சைகள் நவம்பர் 30 ஆம் திகதி (சனிக்கிழமை) மீண்டும் தொடங்கும் என்றும், முன்பு திட்டமிட்டபடி தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில் மீண்டும் க.பொ.த உயர்தரப் பரீட்சை டிசம்பர் 03 ஆம் திகதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (28) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, தற்போது நிலவும் காலநிலை தொடர்பான இடையூறுகளின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக உறுதிப்படுத்தினார்.

மேலும், பரீட்சை டிசம்பர் 4 ஆம் திகதி (புதன்கிழமை) மீண்டும் ஆரம்பமாகும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பரீட்சைகள் இடைநிறுத்தம் - மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! | 2024 A L Exam Postponed Until December 03

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US