50MP கேமரா, பெரிய பேட்டரி.,Infinix Hot 40i சிறப்பம்சங்கள்: சூப்பர் பட்ஜெட் ஃபோன் இதோ!

Smart Phones Technology
By Thiru Feb 13, 2024 08:45 AM GMT
Report

பவர்ஃபுல் பேட்டரி கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன Infinix Hot 40i-யின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

Infinix நிறுவனத்தின் Hot சீரிஸில் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் வெளியீடான Infinix Hot 40i, மிகக் குறைந்த விலையில் பெரிய ஸ்கிரீன், நீண்ட நேர பேட்டரி லைஃப்னுடன் அசத்தலான அனுபவத்தை வழங்குகிறது.

செயல்திறன் மற்றும் சாஃப்ட்வேர்

MediaTek Helio G88 புரொசெசர் - அடிப்படை பணிகளுக்கு போதுமானது (இணையம், சமூக வலைதளங்கள்).

2024 budget smartphone infinix hot 40i tamil review, Blazing speed, Stunning display, 50MP கேமரா, பெரிய பேட்டரி.,Infinix Hot 40i சிறப்பம்சங்கள்: சூப்பர் பட்ஜெட் ஃபோன் இதோ!

கிராஃபிக்ஸ் அதிகம் உள்ள கேம்கள் மற்றும் மல்டிடாஸ்கிங்கிற்கு சற்று மெதுவாக இருக்கலாம்.

ஆண்ட்ராய்டு 13 (co edition) - லேசான பதிப்பு, சீரான செயல்பாடு. சில ஃபீச்சர்கள் கிடைக்காமல் போகலாம்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல் இந்து கோவில் திறப்பு! நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல் இந்து கோவில் திறப்பு! நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

டிஸ்ப்ளே மற்றும் டிசைன்

6.6 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே - சினிமாக்கள், வீடியோக்கள் பார்ப்பதற்கு சிறப்பானது.

90Hz ரிஃப்ரெஷ் ரேட் - மென்மையான ஸ்க்ரோலிங் அனுபவத்தை தருகிறது,

720p ரெசல்யூஷன் - சிலருக்கு பிக்சல்கள் தெளிவாகத் தெரியலாம்.

2024 budget smartphone infinix hot 40i tamil review, Blazing speed, Stunning display, 50MP கேமரா, பெரிய பேட்டரி.,Infinix Hot 40i சிறப்பம்சங்கள்: சூப்பர் பட்ஜெட் ஃபோன் இதோ!

பிளாஸ்டிக் பின்புறம் - ஸ்டைலான தோற்றம் இல்லை, ஆனால் பிடிக்க வசதியாக இருக்கிறது.

கேமராக்கள்

50MP முதன்மை சென்சார் + டெப்த் சென்சார் - நல்ல வெளிச்சத்தில் நல்ல படங்கள் கிடைக்கும்.

குறைந்த வெளிச்சத்தில் படங்கள் மங்கலாக இருக்கலாம்.

 32MP முன் கேமரா - செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு ஏற்றதாகவே உள்ளது.

பேட்டரி லைஃப் மற்றும் இணைப்பு

* 5000mAh பேட்டரி - ஒரு நாள் முழுவதும் (சராசரி பயன்பாட்டில்) நீடிக்கும். சில நேரங்களில் இரண்டு நாள் கூட நீடிக்கலாம்.

2024 budget smartphone infinix hot 40i tamil review, Blazing speed, Stunning display, 50MP கேமரா, பெரிய பேட்டரி.,Infinix Hot 40i சிறப்பம்சங்கள்: சூப்பர் பட்ஜெட் ஃபோன் இதோ!

10W சார்ஜிங் - சற்று மெதுவான சார்ஜிங் வேகம் கொண்டதாக உள்ளது.

டூயல் சிம் 4G, Wi-Fi, Bluetooth, MicroUSB போர்ட்.

* 4GB RAM, 256GB storage

விலை

இது சுமார் ₹10,000க்கு கீழ் மலிவான விலையில் விற்பனை செய்யப்படலாம்.

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 16ம் திகதி முதல் விற்பனையை தொடங்குகிறது.

மும்பை தெருக்களில் பால் விற்றவர்.,பல லட்சம் கோடி நிறுவனத்தை உருவாக்கியது எப்படி? Rizwan Sajan சொத்து மதிப்பு

மும்பை தெருக்களில் பால் விற்றவர்.,பல லட்சம் கோடி நிறுவனத்தை உருவாக்கியது எப்படி? Rizwan Sajan சொத்து மதிப்பு

பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US