சங்கடங்கள் தரும் 2024: சனிபகவானிடம் சிக்கி சிதையப்போகும் ராசிகள்

Parigarangal Astrology 12 Rasi Palangal Tamil
By Yashini Dec 23, 2023 06:35 AM GMT
Report

சனிபகவான் நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2½ ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு டிசம்பர் 20ஆம் திகதி அன்று இடமாற்றம் செய்தார். இந்த விழா திருநள்ளாறு சனீஸ்வர பகவான் திருக்கோயில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சங்கடங்கள் தரும் 2024: சனிபகவானிடம் சிக்கி சிதையப்போகும் ராசிகள் | 2024 Horoscopes To Be Troubled By Saturn

2024-ம் ஆண்டு சனி பகவானின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

துலாம் ராசி

சனிபகவான் துலாம் ராசிக்கு சில சங்கடங்களை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைகளால் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த காரியங்கள் நடக்க சற்று தாமதமாகும். எந்த காரியமாக இருந்தாலும் ஆழமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

துலாம் ராசி

தடைபட்ட காரியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. இறை வழிபாடு மிகவும் முக்கியமாகும்.

விருச்சிக ராசி

சனி பகவானால் விருச்சிக ராசிகளுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். திருமண சிக்கல்கள் ஏற்படாத வாய்ப்பு உள்ளது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இறை வழிபாட்டில் இறங்குவது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில சிக்கல்கள் ஏற்படும்.

விருச்சிக ராசி

வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கால பைரவரின் வழிபாடு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்று தரும்.

கும்ப ராசி

சனி பகவான் கும்ப ராசிகளுக்கு நல்ல வருமானத்தை கொடுப்பார் கடன் சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் சிவ வழிபாடு மிகவும் அவசியமாகும்.

கும்ப ராசி

இது உங்களுக்கு ஜென்ம சனி காலமாகும். எனவே இறை வழிபாடு உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்று தரும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.

மற்றவர்கள் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் கோபம் சங்கடங்கள் ஏற்பட்டால் அமைதியாக செல்ல வேண்டும்.             

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US