வாழ்க்கையை மாற்றும் புத்தாண்டு தீர்மானங்கள் ; பிறந்ததும் இதை தொடர்ந்து செய்து பாருங்க...!
By Kirthiga
தீர்மானங்களை மேற்கொள்வது மிகவும் பிரபலமான புத்தாண்டு மரபுகளில் ஒன்றாகும்.
புதிய தீர்மானங்களை எடுப்பவர்கள் அதை சரியாக செய்து முடிக்காமல் தவறுவதும் உண்டு.
பொதுவாகவே புத்தாண்டு தீர்மானங்களை எடுப்பவர்கள் உடல் அல்லது மன ஆரோக்கியம் வைத்து தான் தீர்மானங்களை முன்வைப்பார்கள்.
ஜிம்மிற்குச் செல்வது போன்ற வழக்கமான தீர்மானங்களை விட்டுவிட்டு, பணத்தை எவ்வாறு முதலீடு செய்வது மற்றும் நேரத்தை எவ்வாறு பயனுள்ளதாக மாற்றிக் கொள்வது என்பது பற்றி தீர்மானத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
அந்தவகையில் பிறக்கவிருக்கும் 2024 ஆம் ஆண்டில் எவ்வாறான தீர்மானங்களை எடுக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
- சுவாசப் பயிற்சியில் ஈடுபடுதல்
-
புதிய மொழியைக் கற்றுக்கொள்ளல்
-
குடிப்பழக்கத்தை கைவிடுதல்
-
யோகா செய்யவும்
- தாத்தா பாட்டிகளுடன் தினமும் கதைத்தல்
-
சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுதல்
-
அதிக தண்ணீர் குடித்தல்
- குடும்பத்தின் அதிக நேரத்தை செலவிடுதல்
- புதிய நண்பர்களுடன் பழகுதல்
-
நீண்ட நாட்கள் பயணம் செய்தல்
- இசை மற்றும் சமையல் போன்றவற்றை கற்றுக்கொள்ளல்
- நிதியை மேம்படுத்தல்
-
உடல் எடையை குறைத்தல்
- தன்னம்பிக்கை அதிகரித்தல்
-
அதிக புத்தகத்தை வாசித்தல்
-
வீட்டை சுத்தம் செய்தல்
-
சரியான நேரத்திற்கு தூங்குதல்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US