திருமண தடை நீக்கும் தைப்பூசம் - எப்படி விரதம் இருக்கலாம்...?
முருகப்பெருமானை மனமுருக வேண்டிக் கொண்டால் திருமண தடை நீங்கி, வரங்கள் வந்து சேரும் என்பது ஒரு நம்பிக்கை.
இந்த தைபூச தினத்தில் தான் முருக்பெருமான் வள்ளியை மணந்துகொண்டார். எனவே இந்நாளில் வழிப்படுவது நல்லது. இது வருகிற 25ஆம் திகதியன்று இவ்வருடம் வருகிறது.
13 நாட்களுக்கு இந்த விரதத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். முதலில் தினமும் காலையில் முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து, மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து விளக்கேற்றி வழிபடவும். இதை தவறாமல் மாலையும் செய்ய வேண்டும்.
இந்த விரதம் இருப்பவர்கள் கட்டாயம் வேல் பூஜையை செய்திருக்க வேண்டும். அதற்கு முதலில் பஞ்சலோக வேல் வேண்டிக்கொள்ளவும். அதை வைத்து தினமும் மஞ்சள் இருப்பக்கமும் வைத்து வழிபடவும்.
மேலும் இந்நாளில் என்ன செய்யலாம் என இந்த வீடியோ மூலம் தெரிந்துக்கொள்ளவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |