Fortuner-க்கு போட்டியாக Jeep Meridian Facelift அறிமுகம்., ஆரம்ப விலையில் ரூ.5 லட்சம் குறைப்பு!

India Technology
By Ragavan Oct 22, 2024 04:02 PM GMT
Report

Jeep India நிறுவனம் தனது பிரபலமான SUV காரான Meridian Facelift மொடலை அக்டோபர் 21 அன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் மெரிடியனில் சிறிய ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் அம்சங்கள் மற்றும் புதிய வகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

26கிமீ மைலேஜ் தரும் MPV.! Toyota Rumion Festival Edition அறிமுகம்

26கிமீ மைலேஜ் தரும் MPV.! Toyota Rumion Festival Edition அறிமுகம்

இந்த கார் இப்போது Longitude, Longitude Plus, Limited (O) மற்றும் Overland என 4 டிரிம்களில் வருகிறது. அதன் லிமிடெட் மற்றும் எக்ஸ் வகைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இது Toyota Fortuner, MG Gloster மற்றும் Skoda Kodiaq போன்ற எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 Jeep Meridian, Jeep Meridian Facelift

மேம்படுத்தப்பட்ட மெரிடியன் 5 இருக்கைகள் மற்றும் 7 இருக்கைகள் உள்ளமைவுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப விலை ரூ.24.99 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.5 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

2025 Jeep Meridian, Jeep Meridian Facelift

Facelift-க்கு முந்தைய மெரிடியனின் ஆரம்ப விலை ரூ.31.23 லட்சம். புதிய மெரிடியனுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. 50,000 ரூபாய் டோக்கன் பணம் கொடுத்து முன்பதிவு செய்யலாம். இந்த மாத இறுதிக்குள் காரின் டெலிவரி தொடங்கும். 

2025 Jeep Meridian, Jeep Meridian Facelift

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

2025 Jeep Meridian, Jeep Meridian Facelift

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US