தொழில்நுட்ப துறையை ஆட்கொள்ளும் AI: 2026-ல் மட்டும் 96000 ஊழியர்கள் பணி நீக்கம்

Microsoft Meta Amazon Job Opportunity Technology
By Thiru Apr 25, 2026 06:51 AM GMT
Report

AI தொழில்நுட்பத்தால் கிட்டத்தட்ட 96000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

அதிகரிக்கும் பணி நீக்கம்

செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் பரவலாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் நிறுவன பணிகளுக்கு மனித ஆட்களை விட AI தொழில்நுட்பத்தை அதிகமாக நம்ப தொடங்கியுள்ளனர்.

தொடக்க நிலை ஐடி நிறுவனங்கள், 250 ஊழியர்கள் செய்யும் வேலையை AI உதவியுடன் வெறும் 50 ஊழியர்களுடன் தற்போது செய்து வருகின்றன.

தொழில்நுட்ப துறையை ஆட்கொள்ளும் AI: 2026-ல் மட்டும் 96000 ஊழியர்கள் பணி நீக்கம் | 2026 Ai Job Cuts 96000 It Workers Face Dismissal

இதற்கிடையில் பெரு நிறுவனங்களும் AI தொழில்நுட்பத்தை பரவலாக பயன்படுத்த தொடங்கியதை அடுத்து, ஆயிரக்கணக்கில் பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

நான் எப்போதும் ராஜ குடும்பத்தின் அங்கம் தான்: விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த இளவரசர் ஹரி

நான் எப்போதும் ராஜ குடும்பத்தின் அங்கம் தான்: விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த இளவரசர் ஹரி

92000 க்கும் அதிகமான பணி நீக்கம்

அந்த வகையில், மெட்டா நிறுவனம் கிட்டத்தட்ட 10% ஊழியர்களை அதாவது 8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அறிவித்துள்ளது.

மேலும் இந்த பணி நீக்கம் மே 20 திகதி முதல் தொடங்கும் என்றும், காலியான 6000 பணியிடங்களை நிரப்பும் திட்டமும் இல்லை என்று மெட்டா அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப துறையை ஆட்கொள்ளும் AI: 2026-ல் மட்டும் 96000 ஊழியர்கள் பணி நீக்கம் | 2026 Ai Job Cuts 96000 It Workers Face Dismissal

அதைப்போல அமேசான் நிறுவனம், கடந்த அக்டோபரில் இதுவரை கிட்டத்தட்ட 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

51 ஆண்டு கால வரலாற்றில் மைக்ரோசாப்ட் நிறுவனம்  முதல் முறையாக கிட்டத்தட்ட 8750 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது.

தரவுகளின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 92,000 க்கும் அதிகமான தொழில்நுட்ப ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்

 

6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US