2026 ம் ஆண்டின் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியல்: முதலிடத்தில் இவரா? 27% அதிகரித்த டிரம்பின் சொத்து

Donald Trump Elon Musk Money Businessman
By Thiru Mar 11, 2026 12:15 AM GMT
Report

2026 ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ்(Forbes) உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

முதலிடத்தில் எலான் மஸ்க்

உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா(Tesla) மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) நிறுவனத்தின் நிறுவனர்  எலான் மஸ்க் சுமார் $839 பில்லியன் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

2026 ம் ஆண்டின் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியல்: முதலிடத்தில் இவரா? 27% அதிகரித்த டிரம்பின் சொத்து | 2026 Forbes World S Billionaires List Who Is 1St

அத்துடன் SpaceX நிறுவனம் விரைவில் பொது பங்குகளை வெளியிட உள்ளதால் எலான் மஸ்க், முதல் ‘டிரில்லியனர்” பணக்காரர் என்ற பெரும் மதிப்பை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப துறையில் உள்ள முன்னணி பணக்காரர்கள்

தொழில்நுட்ப துறையை பொருத்தவரை Google நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி பேஜ் கிட்டத்தட்ட $257 பில்லியன் சொத்துமதிப்பும், மற்றொரு Google நிறுவனத்தின் இணை நிறுவனர் செர்ஜி பிரின் $237 பில்லியன் சொத்துமதிப்பும் கொண்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து அமேசான்(amazon) நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் $224 பில்லியன் சொத்துகளும், மெட்டா(meta) நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் $222 பில்லியன் சொத்துக்களும் வைத்துள்ளனர்.

உயர்ந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சொத்து மதிப்பு

2026 ம் ஆண்டின் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியல்: முதலிடத்தில் இவரா? 27% அதிகரித்த டிரம்பின் சொத்து | 2026 Forbes World S Billionaires List Who Is 1St

அமெரிக்க ஜனாதிபதி சொத்துமதிப்பு கிட்டத்தட்ட 27% உயர்ந்து $6.5 பில்லியன் ஆக அதிகரித்துள்ளது.

சட்ட ரீதியான அபராதங்கள் ரத்து மற்றும் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் ஆகியவை டிரம்பின் இந்த சொத்து உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டொனால்ட் டிரம்ப் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 645-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்த கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை

 2026 ம் ஆண்டு கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3,428 ஆக அதிகரித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இந்த 3,428  கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துமதிப்பு சுமார் $20.1 டிரில்லியன், அதாவது கிட்டத்தட்ட ரூ.1,680 லட்சம் கோடி ஆகும். இது கடந்த ஆண்டை வீட சுமார் $4 டிரில்லியன் அதிகமாகும்.

டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கிச் சூடு: தேசிய பாதுகாப்பு விசாரணை தீவிரம்

டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கிச் சூடு: தேசிய பாதுகாப்பு விசாரணை தீவிரம்

மேலும் இந்த பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக 390 கோடீஸ்வரர்கள் இணைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US