ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு - ரூ.2,983 கோடியுடன் RCB முதலிடம், CSK நிலை என்ன?

Chennai Super Kings Royal Challengers Bangalore TATA IPL
By Karthikraja Jul 29, 2026 10:02 AM GMT
Report

உலகளாவிய முதலீட்டு வங்கியான ஹூலிஹான் லோக்கி, 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் பிராண்ட் மதிப்பீட்டு ஆய்வை வெளியிட்டுள்ளது.

11 சதவீதம் உயர்ந்த ஐபிஎல் மதிப்பு

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் வணிக மதிப்பு, 11 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து 20.6 பில்லியன் டொலராக(இந்திய மதிப்பில் ரூ.1.97 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. 

ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு - ரூ.2,983 கோடியுடன் RCB முதலிடம், CSK நிலை என்ன? | 2026 Ipl Brand Value Rcb Tops Csk In 4Th

ஐபிஎல் வணிக மதிப்பில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்பட்டிருப்பதையே இந்த அதிகரிப்பு பிரதிபலிக்கிறது.

ஐபிஎல் இன் தனிப்பட்ட பிராண்ட் மதிப்பு கடந்த ஆண்டில் 10.3 சதவீதம் உயர்ந்து, 4.3 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

NFLக்குஅடுத்தபடியாக, உலகின் முதன்மையான விளையாட்டு நிறுவனங்களில் ஒன்றாக ஐபிஎல் உருவெடுத்துள்ளது. 

28 ஆண்டுகளுக்கு பிறகு.. 33 வயதில் இந்திய அணியில் இடம் பிடித்த சரன்ஷ் ஜெயின்

28 ஆண்டுகளுக்கு பிறகு.. 33 வயதில் இந்திய அணியில் இடம் பிடித்த சரன்ஷ் ஜெயின்

ஜியோஸ்டாரின் கூற்றுப்படி, பார்வையாளர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 7% அதிகரித்துள்ளது.

முதலிடத்தில் RCB

RCB, 2025 ஆம் ஆண்டில் இருந்த 269 மில்லியன் டொலர் மதிப்பிலிருந்து 16.0% அதிகரித்து, 312 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,983 கோடி) பிராண்ட் மதிப்புடன் ஐபிஎல் இன் மிகவும் மதிப்புமிக்க அணியாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. 

ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு - ரூ.2,983 கோடியுடன் RCB முதலிடம், CSK நிலை என்ன? | 2026 Ipl Brand Value Rcb Tops Csk In 4Th

மேலும், 300 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்பு என்ற மைல்கல்லை கடந்த முதல் கிரிக்கெட் அணி என்ற பெருமையை RCB பெற்றுள்ளது.

2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் 9 வது இடத்தை பிடித்திருந்தாலும், 2025 ஆம் ஆண்டில் இருந்த 242 மில்லியன் டொலரிலிருந்து 9.1% அதிகரித்து, 264 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,524 கோடி) பிராண்ட் மதிப்பை பதிவு செய்துள்ளது.   

தொடர்ச்சியாக 5 விக்கெட் மெய்டன் ஓவர் - வரலாற்று சாதனை படைத்த ஜஸ்டின் கிரீவ்ஸ்

தொடர்ச்சியாக 5 விக்கெட் மெய்டன் ஓவர் - வரலாற்று சாதனை படைத்த ஜஸ்டின் கிரீவ்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2025 ஆம் ஆண்டில் இருந்த 227 மில்லியன் டொலரிலிருந்து 7.9% அதிகரித்து, 245 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,343 கோடி) பிராண்ட் மதிப்பை எட்டியது.

CSK 3.8% ஆண்டு வளர்ச்சியுடன், 244 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,333 கோடி) பிராண்ட் மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளது. 

ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு - ரூ.2,983 கோடியுடன் RCB முதலிடம், CSK நிலை என்ன? | 2026 Ipl Brand Value Rcb Tops Csk In 4Th

9.1% வளர்ச்சியுடன் 168 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5வது இடத்திலும், 10.3% வளர்ச்சியுடன் 161 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் ராஜஸ்தான் ராயல்ஸ் 6வது இடத்திலும், 12.1% வளர்ச்சியுடன் 158 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் பஞ்சாப் கிங்ஸ் 7வது இடத்திலும் உள்ளன.

10.6% வளர்ச்சியுடன் 157 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் குஜராத் டைட்டன்ஸ் 8வது இடத்திலும், 2.6% வளர்ச்சியுடன் 156 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் 9வது இடத்திலும், 122 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் மதிப்புடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10வது இடத்திலும் உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US