டி20 உலகக் கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை

Sri Lanka Cricket Ireland Cricket Team Kamindu Mendis T20 World Cup 2026
By Thiru Feb 08, 2026 07:43 PM GMT
Report

2026 டி20 உலகக் கோப்பை போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இலங்கை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

குசால் மெண்டிஸ் அரைசதம்

டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 6வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை | 2026 T20 World Cup Srilanka Beats Ireland

இதனால் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் குவித்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 43 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் குவித்தார்.

அதிரடியாக விளையாடிய கமிந்து மெண்டிஸ் 19 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 44 ஓட்டங்கள் குவித்தார்.

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன?

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன?

முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை

164 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.

இதன் மூலம் இலங்கை அணியை அயர்லாந்து அணியை வீழ்த்தி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக ஹாரி டெக்டர் 34 பந்துகளில் 40 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார்.

இலங்கை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஹசரங்கா, தீக்ஷனா தலா 3 விக்கெட்டுகளையும், பதிரனா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US