ரூ.100க்கு T20 கிரிக்கெட் உலக கோப்பை டிக்கெட் - எப்படி முன்பதிவு செய்வது?

Sri Lanka India T20 World Cup 2026
By Karthikraja Dec 11, 2025 12:49 PM GMT
Report

2026 T20 கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ளது.

2026 T20 உலக கோப்பை

2026 ஐசிசி T20 உலகக்கோப்பை பிப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி மார்ச் 6 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. 

ரூ.100க்கு T20 கிரிக்கெட் உலக கோப்பை டிக்கெட் - எப்படி முன்பதிவு செய்வது? | 2026 T20 Worldcup Ticket Sale Begins At 100Rs

20 அணிகள் பங்குபெற உள்ள தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.

மொத்தம் 55 போட்டிகள் உள்ள இந்த தொடரில், 33 போட்டிகள் இந்தியாவிலும், 22 போட்டிகள் இலங்கையிலும் நடைபெற உள்ளது.

இந்தியாவில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், இறுதி போட்டி உட்பட 7 போட்டிகளும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகளும் நடைபெற உள்ளது. 

2026 ஐபிஎல் ஏலத்தில் ஒரே ஒரு அசோசியேட் வீரர் - யார் இந்த விரந்தீப் சிங்?

2026 ஐபிஎல் ஏலத்தில் ஒரே ஒரு அசோசியேட் வீரர் - யார் இந்த விரந்தீப் சிங்?

மேலும், டெல்லி அருண் ஜெட்லி மைதானதில் 6 போட்டிகளும், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அரையிறுதி உட்பட 7 போட்டிகளும், மும்பை வான்கடே மைதானத்தில் 2 அரையிறுதி உட்பட 8 போட்டிகளும் நடைபெற உள்ளது. 

ரூ.100க்கு T20 கிரிக்கெட் உலக கோப்பை டிக்கெட் - எப்படி முன்பதிவு செய்வது? | 2026 T20 Worldcup Ticket Sale Begins At 100Rs

இதே போல், இலங்கையில் கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாச மைதானதில் 1 அரையிறுதி மற்றும் இறுதி போட்டி உட்பட 10 போட்டிகளும், எஸ்.எஸ்.சி கிரிக்கெட் மைதானத்தில் 5 போட்டிகளும், கண்டி பல்லேகலே கிரிக்கெட் மைதானத்தில் 7 போட்டிகளும் நடைபெற உள்ளது.

இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றால் , இறுதிப்போட்டி இலங்கையில் நடைபெறும், இல்லையெனில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்.

எப்படி முன்பதிவு செய்வது?

இதற்கான முதல் கட்ட டிக்கெட் விற்பனை இன்று(11.12.2025) மாலை 6:45 மணிக்கு தொடங்க உள்ளது. 

டிக்கெட்களை tickets.cricketworldcup.com என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

போட்டி நடைபெறும் நாள், மைதானம் ஆகியவற்றை தேர்வு செய்த பின்னர், இருக்கை பிரிவு மற்றும் டிக்கெட் எண்ணிக்கையை தேர்வு செய்து, கட்டணம் செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

இந்தியா வரும் மெஸ்ஸியின் பயணத்திட்டங்கள் - ஒரு புகைப்படம் எடுக்க இத்தனை லட்சம் கட்டணமா?

இந்தியா வரும் மெஸ்ஸியின் பயணத்திட்டங்கள் - ஒரு புகைப்படம் எடுக்க இத்தனை லட்சம் கட்டணமா?

சில போட்டிகளுக்கான டிக்கெட் விலை இந்தியாவில் ரூ.100 முதலும், இலங்கையில் ரூ.1000 முதலும் கிடைக்க உள்ளது. 2 மில்லியன் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US