2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர் தேர்வு போன்ற விடயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என களத்தில் நான்கு முனை போட்டி உள்ள நிலையில், எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், IBC தமிழ், துக்ளக் இதயாவுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் 5 மண்டலங்களாக, ஆண், பெண், கிராமம், நகரம், இளம் தலைமுறையினர், நடுத்தரவயதினர், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |