2026 தமிழ் புத்தாண்டு ராசிபலன்.., 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?
தமிழ் நாட்களில் சித்திரை மாதத்தின் முதல் நாளன்று தமிழ்ப் புத்தாண்டாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் ஏப்ரல் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.
பாரம்பரிய உணவுகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுடன் இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
இத்தமிழ் புத்தாண்டில் முக்கிய 4 கிரகங்கள் தங்களின் நிலையை மாற்ற போகிறது.
அதன்படி, குரு புனர்பூச நட்சத்திரத்திலும், சனி தனது சொந்த நட்சத்திரத்திலும், ராகு சதய நட்சத்திரத்திலும், கேது மக நட்சத்திரத்திலும் செல்வது சிறப்பு வாய்ந்தது.
அந்தவகையில், பிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டில் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று ஜோதிடர் நங்கநல்லூர் Dr. பஞ்சநாதன் பகிர்ந்துள்ளார்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |