தென்னாப்பிரிக்கா அணியை 0-1 என வீழ்த்திய கனடா: சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறி சாதனை

Canada South Africa FIFA World Cup
By Thiru Jun 29, 2026 12:00 AM GMT
Report

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு கனடா முன்னேறியுள்ளது.

சமனில் முடிந்த போட்டி

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாக் அவுட் சுற்று போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின.

தென்னாப்பிரிக்கா அணியை 0-1 என வீழ்த்திய கனடா: சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறி சாதனை | 2026 World Cup Canada Beats S Africa In Knockout

நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் ஆட்டம் சமனில் முடிந்தது.

நாக் அவுட் சுற்று என்பதால் போட்டியின் முடிவை உறுதி செய்வதற்காக கூடுதல் நேரம் வழங்கப்பட்டு ஆட்டம் தொடரப்பட்டது.

டி20 தொடரை கைப்பற்றியது அயர்லாந்து: 2வது போட்டியிலும் மண்ணை கவ்விய இந்தியா

டி20 தொடரை கைப்பற்றியது அயர்லாந்து: 2வது போட்டியிலும் மண்ணை கவ்விய இந்தியா

காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய கனடா

போட்டி ஆரம்பத்தில் இருந்தே இரண்டு அணிகளும் சம பலத்துடன் போராடினாலும், கனடா அணி ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது.

கனடா அணி 14 முறை கோல் அடிக்க முயற்சி செய்தது, இவற்றில் 7 ஷாட்கள் நேராக கோலுக்கு குறி வைக்கப்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்க அணியின் கோல் கீப்பருக்கு பெரும் சவாலாக அமைந்தது.

தென்னாப்பிரிக்கா அணியை 0-1 என வீழ்த்திய கனடா: சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறி சாதனை | 2026 World Cup Canada Beats S Africa In Knockout

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் போட்டி சமனில் முடிந்தாலும், கூடுதலாக ஒதுக்கப்பட்ட நேரத்தை கனடா அணி சரியாக பயன்படுத்தி கொண்டது. கூடுதல் நேரத்தின் 2வது நிமிடத்தில் கனடா அணியின் ஆண்ட்ரெஸ் ஸ்டீபன் யுஸ்டாக்கியோ தென்னாப்பிரிக்காவின் தற்காப்பை உடைத்து அபாரமான கோல் ஒன்றை அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

இறுதி வரை தென் ஆப்பிரிக்கா அணியில் பதிலடி கோல் அடிக்க முடியாததால் 0-1 என்ற கணக்கில் கனடா அணி நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் இந்த வெற்றியின் மூலம் கனடா அணி காலிறுதிக்கு முந்தைய சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி தன்னுடைய உலகக் கோப்பை கனவை துரதிர்ஷ்டவசமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US