3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலம்

TATA IPL India
By Karthikraja Sep 16, 2026 01:23 PM GMT
Report

2027 ipl auction to be held in india: ஐபிஎல் ஏலத்தை 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடத்த ஐபிஎல் நிர்வாக குழு முன்வந்துள்ளது.

இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலம்

உலக அளவில் நடைபெறும் T20 கிரிக்கெட் போட்டிகளில் பிசிசிஐ நடத்தி வரும் ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமானது.

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலம் | 2027 Ipl Auction To Be Held In India

வீரர்களை தேர்வு செய்ய ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு மெகா ஏலமும், ஆண்டுக்கு ஒருமுறை மினி ஏலமும் நடைபெறும்.

கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் கொச்சியில் மினி ஏலம் நடைபெற்றது. அதன் பிறகு வெளிநாடுகளில் நடைபெற்று வந்தது.

2024 ஆம் ஆண்டு துபாயிலும், 2025 ஆம் ஆண்டு ஜெட்டாவிலும், 2026 ஆம் ஆண்டு அபுதாபியிலும் நடைபெற்றது. 

ஹாரி ப்ரூக் சாதனை சதம்; இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கை

ஹாரி ப்ரூக் சாதனை சதம்; இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கை

இந்நிலையில், 2027 ஆம் ஆண்டுக்கான மினி ஏலத்தை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முன்வந்துள்ளது.

மினி ஏலத்திற்காக ஐபிஎல் அணிகள் வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால் உள்ள பயண சுமையை கருத்தில் கொண்டு, இந்தியாவிலே நடத்த ஐபிஎல் நிர்வாக குழு பரிசீலித்துள்ளது.

இந்தியாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை திருமண சீசன் என்பதால், அந்தக் காலகட்டத்தில் 5 நட்சத்திர ஹொட்டல்கள் கிடைப்பதைப் பொறுத்து ஏலம் நடைபெறும் நகரம் தேர்வு செய்யப்படும். இந்த ஏலத்திற்காக, பிசிசிஐக்கு ஓரிரு இரவுகளுக்கு 100க்கும் மேற்பட்ட அறைகள் தேவைப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐபிஎல் தலைவர் அருண் தூமல், "ஒவ்வொரு ஆண்டும், இதை இந்தியாவில் நடத்த நாங்கள் முயற்சிக்கிறோம், ஆனால் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் பருவம் என்பதால் எங்களுக்கு இடம் கிடைப்பதில்லை. 

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலம் | 2027 Ipl Auction To Be Held In India

எனவே, இந்த ஆண்டு ஏலம் சிறியதாக இருக்கும் என்பதாலும், இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், நிச்சயமாக இங்கே நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளார். 

மேலும், பல்வேறு வீரர்கள் இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து அதிருப்தி தெரிவித்த நிலையில், அணிகளிடம் அது குறித்து கருத்து கேட்டுள்ள ஐபிஎல் நிர்வாகம் அந்த விதியை மறுபரிசீலனை செய்ய தயாராக உள்ளது. 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US