காட்டில் புதைக்கப்பட்ட 21 சடலங்கள்..! மூடநம்பிக்கையால் நடந்த விபரீதம் (உலக செய்திகளின் தொகுப்பு)
New Zealand
Australia
Ukraine
France
World
By Kirthiga
- உக்ரைன் போர் சூழலில் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டன. அதில், ஜேர்மனி யும் கைகோர்த்துக் கொண்டது.
- அவுஸ்திரேலிய ராணுவத்தினர் 864 பேர்களுடன் கடலில் மூழ்கிய ஜப்பான் வணிக கப்பல் ஒன்று 84 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- கென்யா நாட்டில் காஹோலா காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் 21 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
- நியூசிலாந்தில் கர்மடெக் தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளது.
- பிரான்சில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் கூட்டத்துக்குள் புகுந்த கார் மோதியதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US