கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 22 வயது இந்தியர்: இந்திய அதிகாரிகள் அளித்த பதில்

India Canada Crime Indian Origin
By Thiru Feb 24, 2026 06:30 PM GMT
Report

கனடாவில் இருந்து 22 வயது இந்தியர் ஒருவர் நாடு கடத்தப்பட்டதை அந்நாட்டு சர்ரே காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

நாடு கடத்தப்பட்ட இந்தியர்

கனடாவில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த 22 வயது வயதான லவ்பீர் சிங்(Lovebir Singh) கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 22 வயது இந்தியர்: இந்திய அதிகாரிகள் அளித்த பதில் | 22 Years Old Indian Deportations From Canada

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு எதிராக கனடா அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக, 22 வயது வயதான லவ்பீர் சிங் என்ற இந்திய இளைஞர் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டதை சர்ரே காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ரஷ்யாவின் மீது புதிய பொருளாதார தடைகள்: பிரித்தானியா வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

ரஷ்யாவின் மீது புதிய பொருளாதார தடைகள்: பிரித்தானியா வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

காவல்துறையின் புதிய உத்தி

கடந்த 2023ம் ஆண்டு கனடாவிற்கு வந்த லவ்பீர் சிங், 2026 ஆம் ஆண்டு காவல்துறையின் நேரடி கண்காணிப்பிற்கு கீழ் கொண்டு வரப்பட்டார்.

குற்ற கும்பலுடன் அவரது தொடர்பை உறுதிப்படுத்திய சர்ரே பொலிஸார், கனடாவின் எல்லை பாதுகாப்பு முகமையுடன்(CBSA) இணைந்து அவரை கைது செய்து அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

சர்ரே பொலிஸார் வழக்கத்திற்கு மாறாக லவ்பீர் சிங்கின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து தகவல் அளிக்க முடியும் என்றும், மேலும் இது போன்ற குற்ற கும்பல்களின் செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

லவ்பீர் சிங் நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், அவர் இந்திய குடியுரிமை கொண்டவர் என்பது உறுதி செய்யப்பட்டால், அவரை திரும்ப பெற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எட்மண்டன் நகரில் கைது செய்யப்பட்ட அர்ஷ்தீப் சிங் என்ற மற்றொரு இந்தியரும் நாடு கடத்தப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US