திருமண வரவேற்பில் நடனமாடிய 23 வயது பெண் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்

Karnataka Marriage Death
By Sivaraj Nov 25, 2022 07:29 AM GMT
Report

இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமண விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடனத்தின்போது மயக்கம்

கர்நாடக மாநிலம் உடுப்பு மாவட்டத்தில் உள்ள ஹவாஞ்சே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஜோஸ்னா லூயிஸ்(23).

இவர் தனது உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் பாடல் ஒன்றுக்கு ஜோஸ்னா உற்சாகமாக நடனமாடினார்.

அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக ஜோஸ்னாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

திருமண வரவேற்பில் நடனமாடிய 23 வயது பெண் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் | 23 Old Girl Sudden Death Dance In Marriage

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அதனைக் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

23 வயதில் மரணம்

மாரடைப்பு காரணமாக இளம்பெண் ஜோஸ்னா உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இளம் பருவத்தினர் பலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம் பவங்கள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.    

திருமண வரவேற்பில் நடனமாடிய 23 வயது பெண் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் | 23 Old Girl Sudden Death Dance In Marriage

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US