ஒரே ஆண்டில் 100 மில்லியன் டொலர் மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கிய 23 வயது பெண்

Bengaluru Women
By Karthikraja Mar 03, 2026 11:14 AM GMT
Report

23 வயது பெண் ஒருவர் தொடங்கிய நிறுவனம் ஒரே ஆண்டிற்குள் 100 மில்லியன் டொலர் மதிப்பீட்டை எட்டியுள்ளது.

ஒரே ஆண்டில் 100 மில்லியன் டொலர் மதிப்பீடு

இந்தியாவில், பயிற்சி பெற்ற வீட்டுப் பணியாளர்களுடன் பயனர்களை இணைக்கும் ப்ரொண்டோ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் எபிக் கேபிடல் தலைமையிலான ஒரு புதிய சுற்றில் 25 மில்லியன் டொலர் திரட்டியுள்ளது. 

ஒரே ஆண்டில் 100 மில்லியன் டொலர் மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கிய 23 வயது பெண் | 23 Year Old Anjali Build 100 Million Value Pronto

இந்த நிறுவனம், தொடங்கப்பட்ட ஒரு ஆண்டிற்குள் 100 மில்லியன் டொலர் மதிப்பீட்டை எட்டியுள்ளது.

ப்ரொண்டோ(Pronto) என்பது, பயிற்சி பெற்ற வீட்டுப் பணியாளர்களுடன் பயனர்களை இணைக்கும் ஒரு தளமாகும். 

ஒரே ஆண்டில் 100 மில்லியன் டொலர் மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கிய 23 வயது பெண் | 23 Year Old Anjali Build 100 Million Value Pronto

இந்த செயலியின் மூலம், துடைத்தல், பாத்திரங்களைக் கழுவுதல், சமையலறை மற்றும் குளியலறை சுத்தம் செய்தல், துணி துவைத்தல் மற்றும் பிற வீட்டு வேலைகளுக்கு பணியாளர்களை கோரி பயனர்கள் முன்பதிவு செய்யலாம். 

இந்த செயலி, டெல்லி NCR, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், சென்னை மற்றும் பிற நகரங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நகரங்களில் பயன்பாட்டில் உள்ளது.

ஈரான் மீதான போர் - ஒரு நாளைக்கு அமெரிக்காவிற்கு ஆகும் செலவு என்ன தெரியுமா?

ஈரான் மீதான போர் - ஒரு நாளைக்கு அமெரிக்காவிற்கு ஆகும் செலவு என்ன தெரியுமா?

அஞ்சலி சர்தானா

23 வயதான அஞ்சலி சர்தானா(Anjali Sardana), கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், கர்நாடக மாநிலம் பெங்களூருவை தளமாக கொண்டு ப்ரொண்டோ(Pronto) என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 

ஒரே ஆண்டில் 100 மில்லியன் டொலர் மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கிய 23 வயது பெண் | 23 Year Old Anjali Build 100 Million Value Pronto

அஞ்சலி சர்தானா, கடந்த 2024 ஆம் ஆண்டிலே ஜார்ஜ்டவுன் பலக்லைக்கழகத்தில் உயிரியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஞ்சலி சர்தானா, "9 மாதங்களுக்கு முன்னர் குர்கானில் உள்ள செக்டார் 56 இல் எங்களுக்கு ஒரு மையம் இருந்தது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சேவை கிடைப்பதை உறுதி செய்ய நாங்கள் தரையில் தூங்கிக் கொண்டிருந்தோம். 

அப்போது நாளொன்றுக்கு சுமார் 170 முன்பதிவுகள் வந்தது. இப்போது ஒரு நாளைக்கு 18,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளோம்.

3,000 க்கும் மேற்பட்ட அர்ப்பணிப்புள்ள மற்றும் மகிழ்ச்சியான நிபுணர்கள் தளத்தில் உள்ளனர். கடந்த 3 மாதத்தில் 300 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளோம்" என தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US