23 வயதில் 19 அரசுப்பணி தேர்வுகளில் வெற்றி - சென்னையில் பணிபுரியும் பெண்ணின் சாதனை

Chhattisgarh Women
By Karthikraja Jun 15, 2026 12:17 PM GMT
Report

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர், அரசுவேலைக்கான போட்டித்தேர்வுகளை எழுதி வருகின்றனர்.

பல லட்சங்களை செலவழித்து, பயிற்சி மையத்திற்கு சென்று படித்தாலும், ஆண்டுக்கு 0.5%பேர்களே அதில் தேர்ச்சி பெறுகின்றனர்.

ஆனால், இளம்பெண் ஒருவர் தனது 23 வயதிற்குள்ளாகவே 19 அரசுபணிக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

23 வயதில் 19 அரசுபணி தேர்வுகளில் வெற்றி

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த சாரு பாண்டே(charu pandey), SSC, SBI, RRB போன்ற 19 அரசுப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 

23 வயதில் 19 அரசுப்பணி தேர்வுகளில் வெற்றி - சென்னையில் பணிபுரியும் பெண்ணின் சாதனை | 23 Year Old Raipur Woman Cracked 19 Govt Exams

அவர் எந்த ஒரு பயிற்சி மையத்திற்கும் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதற்காக வரும் சுதந்திர தினத்தில் ஜனாதிபதியால் தங்க மெடல் வழங்கி கௌரவிக்கப்பட்ட உள்ளார். 

ரோபோக்களுக்கு பயிற்சி - தலையில் கேமரா பொருத்திக்கொண்டு சம்பாதிக்கும் இந்திய பெண்கள்

ரோபோக்களுக்கு பயிற்சி - தலையில் கேமரா பொருத்திக்கொண்டு சம்பாதிக்கும் இந்திய பெண்கள்

சாரு பாண்டே மே 2025 முதல் இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (CAG) சென்னை அலுவலகத்தில் உதவித் தணிக்கை அதிகாரியாக (AAO) பணியாற்றி வருகிறார்.

ஹேமசந்த் யாதவ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ள இவர், தனது இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடரும்போதே, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகத் தொடங்கியுள்ளார். 

23 வயதில் 19 அரசுப்பணி தேர்வுகளில் வெற்றி - சென்னையில் பணிபுரியும் பெண்ணின் சாதனை | 23 Year Old Raipur Woman Cracked 19 Govt Exams

ஆரம்பத்தில் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்தாலும், தனக்கு கிடைத்த அனுபவங்களின் மூலம் பாடங்கற்றுக்கொண்டு தன்னை மேம்படுத்திக்கொண்டுள்ளார்.

சாரு பாண்டே

இது குறித்து பேசிய சாரு பாண்டே, "நான் ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்து ஒரு ஆசிரியராகவோ அல்லது பேராசிரியராகவோ ஆக வேண்டும் என்று என் பெற்றோர் விரும்பினார்கள். 

23 வயதில் 19 அரசுப்பணி தேர்வுகளில் வெற்றி - சென்னையில் பணிபுரியும் பெண்ணின் சாதனை | 23 Year Old Raipur Woman Cracked 19 Govt Exams

ஆனால் நான் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் பாதையைத் தேர்ந்தெடுத்தேன். என் குடும்பத்தினரும் எனது முடிவுக்கு முழு ஆதரவு அளித்தனர்.

பள்ளியில், நான் கணிதத்தில் நன்றாக இருந்தாலும், மற்ற பாடங்களில் ஒரு சராசரி மாணவியாகவே இருந்தேன். இருப்பினும், வெற்றி என்பது திறமையால் மட்டும் வருவதில்லை, தொடர்ச்சியான கடின உழைப்பாலும் ஒழுக்கத்தாலும் வருகிறது என்று நம்புகிறேன். 

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

ஒரு தேர்வை எழுதிய பிறகு, அதைப் பற்றி அதிகமாகச் சிந்திப்பதற்குப் பதிலாக, அடுத்த இலக்கில் கவனம் செலுத்துவேன். முதல் தகுதிப் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை என்றால், நிச்சயமாக இரண்டாவது பட்டியலில் இடம்பெறும்.

எந்தளவிற்கு நேரம் ஒதுக்கி படிக்கிறோமோ அதே அளவிற்கு ஓய்வும் அவசியம். நான் 10 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை நடைப்பயிற்சிக்குச் செல்வேன், அல்லது என் குடும்பத்துடன் 5 முதல் 10 நாட்கள் பயணம் செல்வேன்.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் முனைவர் பட்டம் (PhD) பெறவும், யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வுக்குத் தயாராகுவேன்" என தெரிவித்துள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US