85 வயது முதியவரை காதல் திருமணம் செய்த 24 வயது இளம்பெண்!

Marriage
By Sivaraj Feb 02, 2023 05:38 PM GMT
Report

அமெரிக்காவில் 24 வயது பெண்ணொருவர் 85 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

61 வயது வித்தியாசம்

மிஸிஸிப்பியின் ஸ்டார்வில்லேவைச் சேர்ந்த இளம் பெண் மிராக்கிள் போக்(24). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு சலவைக் கடையில் பணிபுரிந்துள்ளார்.

அப்போது சார்லஸ் போக் (85) என்ற நபரை சந்தித்துள்ளார். இருவரும் நட்பாக பழகத் தொடங்கியுள்ளனர். தனது தாத்தாவை விட சார்லஸ் 10 வயது மூத்தவர் என்பதை மிராக்கிள் பின்னாளில் அறிந்து கொண்டார். இருவருக்கும் வயது வித்தியாசம் 61 ஆகும்.

85 வயது முதியவரை காதல் திருமணம் செய்த 24 வயது இளம்பெண்! | 24 Old Girl Marry 85 Old Man Us

@Kennedy News and Media

காதல் திருமணம்

2020ஆம் ஆண்டில் சார்லஸ் தனது காதலை மிராக்கிளிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவிக்கவே, கடந்த கோடையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

85 வயது முதியவரை காதல் திருமணம் செய்த 24 வயது இளம்பெண்! | 24 Old Girl Marry 85 Old Man Us

@Jeremy L.Miller/Kennedy News

தனது கணவர் குறித்து ஊடகத்திடம் மிராக்கிள் கூறுகையில், 'நாங்கள் ஒருவரையொருவர் எங்கள் பிறந்த திகதியை கேட்டபோது உரையாடலில் கண்டுபிடித்தேன். அவர் 1937யில் பிறந்தார் என்று கூறினார். நான் அவருடைய வயதைக் குறிப்பிடவில்லை. அது எப்படி இருந்தது என்பதைப் பார்க்க விரும்பினோம்.

85 வயது முதியவரை காதல் திருமணம் செய்த 24 வயது இளம்பெண்! | 24 Old Girl Marry 85 Old Man Us

அவர் 100 அல்லது 55 வயதாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை, அவருக்காக நான் அவரை விரும்புகிறேன். அவர் மிகவும் அழகாக இருப்பதால் அவருக்கு வயது 60 அல்லது 70 இருக்கலாம் என்று நான் நினைத்தேன். அவர் எப்போதும் எழுந்து சுறுசுறுப்பாக இருப்பார்' என தெரிவித்துள்ளார். தங்கள் உறவுக்கு தனது குடும்பம் தொடக்கத்தில் இருந்தே ஆதரவாக இருந்ததாக மிராக்கிள் குறிப்பிட்டார். 

85 வயது முதியவரை காதல் திருமணம் செய்த 24 வயது இளம்பெண்! | 24 Old Girl Marry 85 Old Man Us


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US