கனடாவில் கார் விபத்து மற்றும் திருட்டு சம்பவத்தால் பரபரப்பு: 24 வயது இளம்பெண் உயிரிழப்பு

Canada Crime
By Thiru Apr 13, 2025 07:33 PM GMT
Report

கனடாவின் முன்சீ டெலாவேர் முதல் தேசத்தில் நிகழ்ந்த கார் விபத்து சம்பவத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பறிப்போன் இளம்பெண் உயிர்

சனிக்கிழமை அதிகாலை, முன்சீ டெலாவேர் முதல் தேசத்தில் (Munsee Delaware First Nation) நிகழ்ந்த கோர கார் விபத்தில் 24 வயது இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, சம்பவ இடத்தில் வாகனத் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் கார் விபத்து மற்றும் திருட்டு சம்பவத்தால் பரபரப்பு: 24 வயது இளம்பெண் உயிரிழப்பு | 24 Year Old Woman Dies In Munsee Delaware Crash

அதிகாலை சுமார் 5:30 மணியளவில், ஒனிடா காவல் சேவை, சிப்பேவாஸ் ஆஃப் தி தேம்ஸ் காவல் சேவை,  மிடில்செக்ஸ் மற்றும் எல்கின் கவுண்டி OPP அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.

உக்ரைனிய நகரை குறிவைத்த ரஷ்ய ஏவுகணைகள்: குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழப்பு

உக்ரைனிய நகரை குறிவைத்த ரஷ்ய ஏவுகணைகள்: குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழப்பு

அங்கு சுயநினைவின்றி கிடந்த அந்த பெண் உடனடியாக ஸ்ட்ராத்ராய் மருத்துவமனைக்கு (Strathroy Hospital) கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

தப்பியோடிய குற்றவாளிகள்

இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர், இருப்பினும் சட்ட அமலாக்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சியால், ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.

அவர்கள் வாகன திருட்டில் (Vehicle Theft) ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

கனடாவில் கார் விபத்து மற்றும் திருட்டு சம்பவத்தால் பரபரப்பு: 24 வயது இளம்பெண் உயிரிழப்பு | 24 Year Old Woman Dies In Munsee Delaware Crash

மோப்ப நாய் மற்றும் ஹெலிகாப்டரின் உதவியுடன் பிராண்ட் கவுண்டியில் தப்பியோடிய இரண்டாவது நபரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அவர்கள் இருவரும் லண்டனில் உள்ள ஒன்டாரியோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US