பிரித்தானியாவில் இந்த 25 பகுதிகளில் இந்தியாவின் டெல்டா வகை கொரோனா பரால் தீவிரம் உள்ளது! எச்சரிக்கை தகவல்

CoronaVirus UnitedKingdom
By Kaviarasan Jun 10, 2021 07:34 PM GMT
Report

 பிரித்தானியாவில், இந்தியா மாறுபாட்டின் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் 25 இடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் குறைந்து வந்த நிலையில், 25 பகுதிகள், மீண்டும் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளது. இந்தியா மாறுபாட்டு வைரஸான டெல்டா வேகமாக பரவி வருவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The Zoe Covid Symptom ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் அடிப்படையில் கண்காணிப்பு பட்டியலை உருவாக்கியுள்ளது. 

பிரித்தானியாவில் இந்த 25 பகுதிகளில் இந்தியாவின் டெல்டா வகை கொரோனா பரால் தீவிரம் உள்ளது!  எச்சரிக்கை தகவல் | 25 Areas In Uk Where Cases Of Indian Variant

ஸ்காட்லாந்தின், Stirling மாறுபாட்டின் மிக உயர்ந்த பாதிப்பைக் கொண்டுள்ளது. வழக்குகள் இன்னும் அதிகரித்து வந்து கொண்டே இருக்கிறது. இதைத் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில், Manchester, Rochdale மற்றும் Bolton ஆகிய பகுதிகளில் இந்த தொற்றின் தீவிரம் உள்ளது.

இது மூன்றாவது அலையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இடமாக கூறப்படுகிறது. இந்தியாவில் கண்டுபிடிக்க உருமாறிய டெல்டா மாறுபாடு ஆல்பா மாறுபாட்டை விட 60 சதவீதம் அதிகமாக பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இது கடந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரித்தானியாவின் kent-ல் அடையாளம் காணப்பட்டது. இளைஞர்கள் மற்றும் சிலருக்கு மட்டுமே இந்த தொற்று இருந்தது. இந்த தொற்றினால்இறப்புகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கை குறைவாக இருக்கக்கூடும் என்ற நம்பப்படுகிறது.

இருப்பினும், பொது சுகாதார இங்கிலாந்தின் (PHE) சமீபத்திய தகவல்கள் இங்கிலாந்தில் வழக்கு விகிதங்கள் கிட்டத்தட்ட எல்லா வயதினரிடையேயும் உயர்ந்துள்ளன என்பதைக் காட்டுகிறது,

இது 20 முதல் 29 வயதுடையவர்களிடையே அதிகமாக பரவி வருகிறது. ZOE COVID ஆய்வு பயன்பாட்டின் முன்னணி விஞ்ஞானி டிம் ஸ்பெக்டர் கூறுகையில், பிரித்தானியா கொரோனாவை மிக சரியாக கையாண்ட நாடுகளில் உள்ளது.

ஆனால், இப்போது அதுவேவிரைவாக உயர்ந்து வரும் புதிய வைரஸுடன் போராடும் நிலை உள்ளது. இதற்கு முக்கிய காரணம், சமூக இடைவெளியை ஒழுங்காக பின்பற்றாதது தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் இந்த 25 பகுதிகளில் இந்தியாவின் டெல்டா வகை கொரோனா பரால் தீவிரம் உள்ளது!  எச்சரிக்கை தகவல் | 25 Areas In Uk Where Cases Of Indian Variant

மேலும், ஒவ்வொரு நாளும் 11,908-பேர் புதித்தாக பாதிக்கப்படுவதாக கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, ZOE மதிப்பிடுகிறது - இது முன்பை விட 110 சதவீதம் அதிகரிப்பு ஆகும். இங்கிலாந்தில் சராசரியாக 543 பேரில் ஒருவருக்கு தற்போது இந்த தொற்றின் அறிகுறி உள்ள நிலையில், அதிகமாக பரவல் கொண்ட 25 பகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US