Google-க்கு வயது 25; தனது முதல் மின்னஞ்சல் உரையாடலை நினைவு கூர்ந்த சுந்தர் பிச்சை!

Google Sundar Pichai
By Ragavan Sep 07, 2023 01:05 PM GMT
Report

Google நிறுவனம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தனது வலைப்பதிவில் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

செப்டம்பர் 4 கூகுளின் பிறந்தநாள். அதாவது Google நிறுவனம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்நிலையில் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, இந்த 25 வருட பயணத்தில் தனது தந்தைக்கு அனுப்பிய முதல் மின்னஞ்சல் உரையாடலை நினைவு கூர்ந்துள்ள்ளார்.

சுந்தர் பிச்சை தனது வலைப்பதிவில் பகிர்ந்துள்ள உள்ளடக்கம் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளாக தொழில்நுட்பத்தில் வந்துள்ள மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் விஷயங்கள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பேசினார்.

Sundar Pichai Memories, Google and Alphabet CEO Sundar Pichai, Sundar Pichai First EMail, Sundar Pichau Father, Google age 25, 25 years of Google, 25th birthday of Google, google 25th anniversary

இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் தனது தந்தையுடன் ஒரு மின்னஞ்சல் உரையாடலை நினைவு கூர்ந்தார்.

சுந்தர் பிச்சை சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் படிக்கும் போது தனது முதல் மின்னஞ்சலை தனது தந்தைக்கு அனுப்பினார். அதன் பிறகு அவரிடம் இருந்து பதில் வர இரண்டு நாட்கள் ஆனது.

ஆப்பிள் ஐபோன்களில் 10 புதிய அம்சங்கள்; iPhone 15 வெளியாகும் நாளில் வரும் அப்டேட்கள்

ஆப்பிள் ஐபோன்களில் 10 புதிய அம்சங்கள்; iPhone 15 வெளியாகும் நாளில் வரும் அப்டேட்கள்

சுந்தர் பிச்சையின் மின்னஞ்சலுக்கு பதிலாக அவரது தந்தை, 'அன்புள்ள மிஸ்டர் பிச்சை, எனக்கு மின்னஞ்சல் வந்துள்ளது... எல்லாம் நன்றாக உள்ளது' என்று பதிலளித்தார்.

Sundar Pichai Memories, Google and Alphabet CEO Sundar Pichai, Sundar Pichai First EMail, Sundar Pichau Father, Google age 25, 25 years of Google, 25th birthday of Google, google 25th anniversary

சுந்தர் பிச்சையின் தந்தையும் அந்த மின்னஞ்சலில் தனது பதில் ஏன் தாமதமானது என்று எழுதியிருந்தார். ஒரு நபர் தனது தந்தையின் அலுவலகத்தில் பிச்சையின் அஞ்சலை பிரிண்ட் அவுட் எடுத்து அவரது தந்தைக்கு வழங்கினார். பதிலுக்கு அவர் எழுதியதை தட்டச்சு செய்து பிச்சைக்கு மின்னஞ்சலில் அனுப்பினார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களையும் பிச்சை தனது வலைப்பதிவில் எழுதியுள்ளார். தனது நிறுவனத்தின் 25வது பிறந்தநாளையொட்டி, அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

கூகுள் செப்டம்பர் 4, 1998-ல் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால் நிறுவப்பட்டது. கூகுள் பல மாற்றங்களைச் சந்தித்து உலகின் மிகப்பெரிய தேடுபொறியாக மாறியுள்ளது. 2004-ம் ஆண்டு நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, லாரி பேஜ்க்குப் பிறகு 2015-ம் ஆண்டு தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

Sundar Pichai Memories, Google and Alphabet CEO Sundar Pichai, Sundar Pichai First EMail, Sundar Pichau Father, Google age 25, 25 years of Google, 25th birthday of Google, google 25th anniversary

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்குள் 4 லட்சம் இந்தியர்கள் உயிரிழப்பார்கள்: அதிர்ச்சி தரும் புதிய அறிக்கை

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்குள் 4 லட்சம் இந்தியர்கள் உயிரிழப்பார்கள்: அதிர்ச்சி தரும் புதிய அறிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Sundar Pichai Memories, Google and Alphabet CEO Sundar Pichai, Sundar Pichai First EMail, Sundar Pichau Father, Google age 25, 25 years of Google, 25th birthday of Google, google 25th anniversary

மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US