சுவிட்சர்லாந்தில் 250,000 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை...

Switzerland
By Balamanuvelan Jan 02, 2023 08:30 AM GMT
Report

சுவிட்சர்லாந்தில், பல்வேறு துறைகளில் 250,000க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. வேறு வகையில் கூறினால், 20 பணியிடங்களில் ஒன்று காலியாக உள்ளது எனலாம்.

எந்தெந்த பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்?

சுவிட்சர்லாந்தில், பல்வேறு துறைகளில் 264,069 பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, செவிலியர்கள், எலக்ட்ரிசியன்கள், மேலாளர்கள் ஆகிய பணிகளுக்கு அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

2022 நவம்பர் 15 நிலவரப்படி, 6,995 செவிலியர்கள், 6,000 எலக்ட்ரிசியன்கள்மற்றும் 3,917 மென்பொருள் உருவாக்குவோருக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.

எந்தெந்த மாகாணங்களில் எவ்வளவு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்?

சூரிச் மாகாணத்தில் 59,318 பணியாளர்களும், Bern மாகாணத்தில் 42,280 பணியாளர்களும், Aargau மாகாணத்தில் 20,665 பணியாளர்களும், St. Gallen மாகாணத்தில் 17,370 பணியாளர்களும் Luzern மாகாணத்தில் 16,703 பணியாளர்களும் தேவைப்படுகிறார்கள். Vaud மாகாணத்தில் மொத்தம் 10,682 பணியிடங்கள் காலியாக உள்ளன.  

சுவிட்சர்லாந்தில் 250,000 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை... | 250 000 Jobs Are Needed In Switzerland

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US