புலம்பெயர்ந்தோர் 27 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்: பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் மீது வழக்கு

France
By Balamanuvelan Dec 23, 2021 11:22 AM GMT
Report

ஆங்கிலக்கால்வாயில் மூழ்கி 27 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 24ஆம் திகதி, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது 27 புலம்பெயர்வோர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.

தற்போது, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பாரீஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டு மனிதநேய அமைப்பான Utopia 56 என்ற அமைப்பு, இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது. உயிரிழப்புக்களை தடுப்பதற்கு பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா அதிகாரிகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அந்த அமைப்பு அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது.

புலம்பெயர்ந்தோர் 27 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்: பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் மீது வழக்கு | 27 Migrants Drowned

தாங்கள் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இரு தரப்பு மீட்புக் குழுவினரிடமும் உதவி கோரி அழைப்பு விடுக்கப்பட்ட நிலையிலும், அந்த புலம்பெயர்வோர் கைவிடப்பட்டதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த கோர சம்பவத்தில் உயிர் தப்பிய இரண்டு புலம்பெயர்ந்தோர், தங்கள் படகு சேதமடைந்து இயந்திரம் பழுதானபோது, தாங்கள் உதவி கோரி அழைப்பு விடுத்ததாகவும், அந்த படகு பிரான்ஸ் கடல் பகுதியிலிருப்பதாக பிரித்தானிய தரப்பும், பிரித்தானிய கடல் பகுதியில் இருப்பதாக பிரான்ஸ் தரப்பும் மாறி மாறி கூறிவிட்டதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

புலம்பெயர்ந்தோர் 27 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்: பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் மீது வழக்கு | 27 Migrants Drowned

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US