இலங்கை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி: ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல்!

Sri Lanka Cricket KL Rahul Indian Cricket Team
By Thiru Jan 12, 2023 04:24 PM GMT
Report

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி பேட்டிங்

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய நுவனிது பெர்னாண்டோ மட்டுமே 50 ஓட்டங்களை கடந்த நிலையில், மற்ற அனைத்து வீரர்களும் இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.

இலங்கை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி: ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல்! | 2Nd Odi India Won Sri Lanka

இதனால் இலங்கை அணி 39.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்கள் சேர்த்து இருந்தது.

இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை சிராஜ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

இலக்கைத் துரத்தி பிடித்த இந்தியா

ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 216 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.  முதன்மை ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தனர்.

இலங்கை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி: ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல்! | 2Nd Odi India Won Sri Lanka

ஆனால் பொறுப்புடன் விளையாடிய கே.எல் ராகுல் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

இறுதியில் இந்திய அணி 43.2 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 219 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இலங்கை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி: ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தல்! | 2Nd Odi India Won Sri Lanka

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US