தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள்

ADMK Thamizhaga Vetri Kazhagam Aadhav Arjuna
By Karthikraja May 25, 2026 11:40 AM GMT
Report

3 அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இதனிடையே அதிமுக இரு தரப்பாக பிரிந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வந்தது.

இதில், எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். 

தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள் | 3 Admk Mla Resign And Joins In Tvk

இதனால், கட்சி கட்டுப்பாட்டை மீறி தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு அளித்தது.

எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்களான மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார் எம்எல்ஏ ஆகிய 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். 

தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள் | 3 Admk Mla Resign And Joins In Tvk

இதனைதொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தவெகவில் இணைந்துள்ளனர்.

இதன் மூலம், முதல்வர் விஜய் வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US